Why is The General Compartment First And Last in The Train in Tamil
ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் இதில் பயணம் செய்யும் போது நமக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதேபோல் அதிக தூரம் பயணிக்கும் நபர்கள் அனைவருமே ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள். இதில் அதிகளவு கூட்டம் இருக்காது. அப்படி இருந்தால் அது மற்ற பஸ் போல் இல்லாமல் கொஞ்சம் வசதியாக இருக்கும். ஆகவே தான் பேருந்தை விட இதற்கு என்று பயணிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
Why is The General Compartment First And Last in The Train in Tamil:
ரயிலில் செல்லும் போது நிறைய விஷயத்தை கவனித்து இருப்போம் அல்லவா..? அப்படி நாம் வெளியில் நடப்பதை எளிமையாக கவனித்து இருப்போம். ஆனால் நிறைய விஷயங்கள் ரயிலில் இருக்கும் அதனை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா..? அது என்ன தெரியுமா..? ஜெனரல் கம்பார்ட்மென்ட் என்று ஒன்று இருக்கும். ஆனால் இது ரயிலின் தொடக்கத்திலும் ரயிலின் முடிவிலும் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா..?
நடுவில் மட்டும் தான் ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற பெட்டிகள் காணப்படும் இதற்கு என்ன காரணமாக இருக்கும்.
நடுத்தர நிலையை பொறுத்து தான் நம்முடைய கோச் தேர்வு இருக்கும். அதில் நாம் பயணம் செய்வோம் அல்லவா..? நம்மில் பலர் ரயில் பயணத்தின் போது கவனித்திருப்போம். ஜெனரல் கோச்சுகள் ரயிலின் முன் மற்றும் பின் பக்கத்தில் இருக்கும். நாம் ரயிலில் ஏறும் நேரத்தில் நாம் ரயில் நிலையத்திற்கு செல்வோம் அல்லவா..! அப்படி இருக்கும் போது நாம் ஓடி சென்று தான் ரயிலை பிடிக்கும் படி இருக்கும். அதனால் தான் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட் கடைசி மற்றும் பின்புறம் இருக்கும்.
ரயில் தண்டவாளங்களில் இடைவெளி இருக்க காரணம் என்ன தெரியுமா
AC கோச் நடுவில் இருக்க காரணம் என்ன:
ரயிலின் AC கோச் இன்ஜின் உடன் சேர்ந்து, அந்த இன்ஜின் AC கோச் இரண்டும் சேர்ந்து இருக்கும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படலாம் என்றும், பல உயிர்களுடன் விளையாடுவது தவறு என்றும் ரயில்வே மீது மக்கள் குற்றம் சாட்டினர். ஆகவே நடுவில் தான் AC கோச் இருக்கும்.
ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா
அதேபோல் ஜெனரல் கம்பார்ட்மென்ட்டில் தான் அதிகமாக மக்கள் ஏறி இறங்குவார்கள். அதிக எடையும் கடைசி கோச்சில் இருக்கும் என்பதால் தான். அதனால் நடுவில் இருக்கும் AC கோச் குறைந்த அளவில் தான் மக்கள் இருப்பார்கள். ஆகவே இரு பக்கமும் எடை இருப்பதால் ரயிலை இயக்குவதற்கு சரியாக இருக்கும்.
ரயிலில் மட்டும் ஏன் 2 டிரைவர்கள் இருக்கிறார்கள் காரணம் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |