மகாபாரதம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?

Advertisement

Why The Name Mahabharata

நாம்  ஒரு நாளைக்கு எண்ணற்ற வார்த்தையினை பேசுகின்றோம். அப்படி நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கு ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் நிறைய பொருள், இடம், ஊர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருப்போம். அந்த பெயரினை வைத்து தான் நாம் அழைப்போம். ஏன் மனிதர்களுக்கு கூட ஒவ்வொரு பெயர் வைத்து அதன் படி தான் அழைக்கின்றோம். இப்படி இருக்கையில் நாம் அத்தகைய பெயருக்கான காரணம் என்னவாக இருக்கும் என்றும் ஒரு நாள் கூட சிந்தித்தது இல்லை. எல்லோரும் சொல்கிறார்கள் அப்படியே நாமும் சொல்லி விட்டுவோம் என்று நிறைய நபர்கள் நினைத்து கொண்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இவற்றையும் தாண்டி சிலர் அதற்கான காரணம் என்னவாக தான் இருக்கும் என்று சிந்திப்பார்கள். அந்த வகையில் நம்முடைய இதிகாச தொடரான மகாபாரதத்திற்கு மகாபாரதம் என்று பெயர் வருவதற்கான காரணம் என்ன என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்தியாவிற்கு “பாரத நாடு” என்ற பெயர் வந்த காரணம் உங்களுக்கு தெரியுமா

மகாபாரதம் பெயர் காரணம் தெரியுமா..?

இதிகாச கதைக்கு புகழ்பெற்ற ஒரு கதை என்றால் அது மகாபாரதம் தான். இத்தகைய மகாபாரதத்திற்கு ஈடு இணையாக இதுநாள் வரையிலும் எந்த கதைகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இப்படிப்பட்ட புகழ் பெற்ற மகாபாரதத்திற்கு மகாபாரதம் என்று பெயர் வருவதற்கு காரணம் என்னவென்றால் இந்த இதிகாச கதையினை முதலில் எழுதும் போது ஆரம்பத்தில் பாரதம் என்று மட்டும் கூறப்பட்டதாகவும்  அதன் பின்பு 24,000 அடிகளில் இருந்து அதிகரித்த போது மகாபாரதம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே மகாபாரதம் என்று பெயர் வருவதற்கான காரணம் ஆகும்.    அதுபோல வியாசர் என்னும் முனிவர் இத்தகைய இதிகாச கதையினை கூறியதாகவும் அதனை கடவுகளாகிய கணேசர் அவருடைய தந்தத்தினால் எழுதியதனாலும் இதற்கு மகாபாரதம் என்று பெரிய வந்ததாகவும் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. 

இதுவே மகாபாரதம் என்று பெயர் வருவதற்கான காரணம் ஆகும்.

👉 இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement