1 kg Mutton Biryani Ingredients Tamil | ஒரு கிலோ மட்டன் பிரியாணி செய்வது எப்படி
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக சமைப்பவர்களிடம் நீங்கள் எப்படி சமைப்பீர்கள் என்று கேட்டால் நான் அந்த குழம்பு வைத்தால் சூப்பராக இருக்கும். பிரியாணி செய்தால் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று பெருமையாக சொல்வார்கள். ஆனால் சமைப்பவர்களிடம் சென்று சமைக்க தெரியாதவர்கள் 3 நபர்களுக்கு சாம்பார் வைப்பதற்கு எவ்வளவு பருப்பு போட வேண்டும் என்று கேட்டால் தெரியாது என்று சொல்வார்கள். சில நபர்கள் தோராயமாக இவ்வளவு பருப்பு போட வேண்டும் என்று சொல்வார்கள்.
இன்னும் சில நபர்கள் இது கூட தெரியாமல் தான் சமைக்க போகிறாயா..! என்று கிண்டலும், கேலியும் செய்வார்கள். இனிமேல் அந்த கவலைகள் வேண்டாம் சமையல் செய்வதற்கு எவ்வளவு பொருட்கள் சேர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளோம். அதனால் தொடர்ந்து பொதுநலம். காம் பதிவினை பார்வையிடுங்கள். பிரியாணி பிடிக்காதவர்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அதுவும் மட்டன் பிரியாணியை பிடிக்காது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதனால் 1 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு எவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் தெரியுமா
1 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- வெங்காயம்- 400 கிராம்
- தக்காளி – 400 கிராம்
- எண்ணெய் – 200 கிராம்
- அரிசி – 1 kg
- மட்டன் –1 kg
- கொத்தமல்லி- 1/ 4 கட்டு
- புதினா – 1/4 கட்டு
- மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பேஸ்ட் – 100 கிராம்
- பூண்டு பேஸ்ட் – 50 கிராம்
- பூண்டு பேஸ்ட் – 50 கிராம்
- உப்பு – 1 1/2 தேக்கரண்டி
- தயிர் – 200 ml
- பச்சை மிளகாய் – 5
- அரிசிக்கு தேவையான தண்ணீர் – 2 லிட்டர்
- தண்ணீர் – 1 லிட்டர்
- இலவங்கப்பட்டை – 5
- கிராம்பு – 4
- ஏலக்காய் –3
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
- Onion – 400 grams
- Tomoto – 400 grams
- Oil – 200 ml
- Mutton – 1 kg
- Cinnamon – 5
- Clove – 4
- Cardmom –3
- Basmati Rice – 1 kg
- Coriyander Leaves – 1/4 grams
- Mint Leaves – 1/4 grams
- Chilli Powder – 1/2 tablespoon
- Ginger Paste – 100 grams
- Garlic Paste – 50 grams
- Salt – 1/2 tablespoon
- Curd – 200 ml
- Green Chilli – 5
- Water – 1 litter ( For Masala )
- Water – 2 litter ( For Boiling Water )
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |