5 நபர்களுக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மாற்றம் அளவுகள் தெரியுமா.?

Advertisement

வத்த குழம்பு வைப்பது எப்படி.?

வத்த குழம்பு  என்று சொன்னாலே பலரது நாக்கில் உமிழ்நீர் சுரக்கும். காரம் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு வத்த குழம்பு பிடிக்கும். சில நபர்கள் வத்த குழம்பு வைத்தாலே அந்த தெருவே மணக்கும். வத்த குழம்பு வைக்க சுவையாக வைக்க தெரிந்தால் மட்டும்  போதுமா.! உங்கள் வீட்டிற்கு 10 நபர்கள் விருந்தாடி வருகிறார்கள் அவர்களுக்கு மதியம் சமையல் சமைத்திடு என்று சொன்னால் சமைக்க தெரியாது. 10 நபர்களுக்கு எவ்வளவு சாதம் வைக்க வேண்டும், சாம்பார் வைக்க எவ்வளவு பருப்பு வேண்டும் என்று தெரியாது. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் 5 நபர்களுக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை தெரிந்து கொள்வோம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ 5 பேருக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

5 நபர்களுக்கு வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

புளி – 50 கிராம் 

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி 

மிளகாய் தூள் –5 தேக்கரண்டி 

மல்லி தூள் –3 தேக்கரண்டி 

சுண்டைக்காய் வத்தல்- 20

கத்தரிக்காய் வத்தல் – 10 

பூண்டு – 10 பல்  

சின்ன வெங்காயம் –20

தக்காளி –

உப்பு – தேவையான அளவு 

கருவேப்பிலை – 1 கைப்பிடி

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 5 தேக்கரண்டி 

கடுகு- 1 தேக்கரண்டி 

வெந்தயம் – 1 தேக்கரண்டி 

♦  சிவப்பு மிளகாய் –

கருவேப்பிலை – 2 தேக்கரண்டி 

வத்த குழம்பிற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை சுவையாக எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். 

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

Vatha Kulambu in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement