5 பேருக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

5 person sambar ingredients in tamil

சாம்பார் வைப்பது எப்படி.?

வணக்கம் நண்பர்களே.! சாம்பார் வைப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே சாம்பார் வைக்க தெரியும். உங்கள் வீட்டிற்கு ஒரு 10 நபர்கள் வந்துவிட்டால் அவர்களுக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியாது. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் 5 நபர்களுக்கு சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரப்பருப்பு – 1/4 கிலோ

வெங்காயம் – 4

தக்காளி –

பச்சை மிளகாய் – 9

கத்திரிக்காய் –

முருங்கைக்காய் –

கேரட் –

பீன்ஸ்- 10

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

கடுகு – 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி 

சீரகம் – 1/2 தேக்கரண்டி 

கறிவேப்பிலை – 1 கைப்பிடி

கொத்தமல்லி – 1 கைப்பிடி 

ஆயில் – 2 தேக்கரண்டி 

இதையும் படியுங்கள் ⇒ சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Lentils – 1/4 Kilo Gram 

Onion –

Tomoto – 3

green chilly – 10

Brinjal – 2

Drumstick – 2

Carrot –3

Beans – 10

Turmeric Powder – 1/4 Table spoon 

Chilly Powder – 1 Table spoon 

Mustard – 1 Table spoon

Fennel – 1/2 Table spoon

Cumin – 1/2 Table spoon

curry leaves – Required amount

Coriander leaves – Required amount

Oil – 2 Table spoon

இதையும் படியுங்கள் ⇒ 1 கிலோ சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் உங்களுக்கு தெரியுமா.?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Samayal kurippu tamil