வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மனஅழுத்தம் நீங்கி தூக்கம் நன்றாக வர இதை செய்யுங்க..!

Updated On: June 6, 2023 7:35 AM
Follow Us:
Mana Alutham Kuraiya Tips in Tamil
---Advertisement---
Advertisement

மனஅழுத்தம் குறைய | Mana Alutham Kuraiya Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே மனதில் ஆயிரம் கவலைகள் இருக்கும். அதற்காக அதையே நினைத்து கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. அனைத்தையுமே கடந்து செல்வது தான் வாழ்க்கை அல்லவா..! அதனால் மனதை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்து கொள்வோம். சரி இன்றைய நிலையில் பலருக்கும் மனஅழுத்தம் என்பது இருக்கிறது. அதை சரி செய்வதற்கு பலரும் மருத்துவரிடம் செல்கிறார்கள். ஆனால் இதற்கான மருந்து நம்மிடம் தான் இருக்கிறது. எனவே மனஅழுத்தம் குறைவதற்கான டிப்ஸை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

மனஅழுத்தம் குறைவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!  

மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன் இந்த விஷயங்களை தவறாமல் கடைபிடித்து வந்தால் மனஅழுத்தம் குறையும். சரி வாங்க அதை பற்றி விரிவாக காணலாம்.

மசாஜ் செய்ய வேண்டும்: 

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் பாதங்களில் ஏதாவது ஒரு எண்ணெயை தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்கள் கால்களில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துவிடும். இதனால் மனஅழுத்தம் நீங்கி தூக்கம் நன்றாக வரும்.

அமைதி கொள்ளவும்: 

தூங்க செல்லும் போது மனதில் உள்ள கவலைகளை நினைக்க கூடாது. அதற்காக தூங்கும் முன் 10 நிமிடங்கள் வரை மனதை அமைதிப்படுத்த வேண்டும். இதுபோல செய்வதால் நன்றாக தூக்கம் வரும்.

அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதால் உண்டாகும் நோய்கள் என்ன

வெளிச்சம் தரும் பொருட்கள்: 

தூங்க செல்லும் போது வெளிச்சம் தரும் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதாவது ஸ்மார்ட் போன், டிவி, லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் இவை உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும். அதனால் இவற்றை தவிர்த்து விடுங்கள்.

ஆரோக்கியமான உணவு முறை:  

அன்றாடம் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதிக சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்களை உண்பது நல்லது. அதுபோல தினமும் காலையில் எழுந்ததும் பல்துலக்கிவிட்டு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

திட்டமிடுவது அவசியம்: 

ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்போது தான் மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கும். நேரத்தை வீணாக்காமல் எப்படி செயல்பட வேண்டும் என்று மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!