உங்கள் வீட்டிலில் மிதியடிகளை துவைக்க கஷ்டப்படுவீர்களா? அப்படினா அது உங்களுக்கான பதிவு தான்!

mat cleaning tips in tamil

Mat Cleaning Tips in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் தான்..! அது எப்படி அனைவருக்கும் பயனுள்ள தகவல் என்று சொல்வீர்கள்..! ஏனென்றால் ஆண் பெண் இருபாலருக்கும் துணி துவைப்பது வீட்டை சுத்தம் செய்வது வழக்கம் அப்போ வீட்டில் இருப்பவர்களுக்கும் இந்த பதிவு உதவியாகத்தான்  இருக்கும். அதனால் இந்த பதிவு அனைவருக்கும் உதவும். வாங்க அது என்ன டிப்ஸ் என்று பார்ப்போம்..!

How To Clean Floor Mat Tips in Tamil:

முதலில் ஒரு வாளியை  எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் அதிகம் கொதிக்க விடாமல் துவைக்கும் அளவிற்கு சூடாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். லைசால் 1 மூடி, சோடா 2 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் 2 ஸ்பூன் சேர்த்து ஒரு பெரிய குச்சியை விட்டு கலந்துவிடவும். அதிக சூடாக இருந்தாலும் நல்லது தான். பின்பு அதில் மிதியடிகளை எடுத்து ஊற விடவும்.

மிதியடி 5 மணி நேரம் நன்றாக ஊறவேண்டும். ஒரு இரவு ஊற்றினாலும் அது நல்லது தான். ஊரும் போதே அந்த மேட்டில் உள்ள அழுக்குள் முழுவதும் தண்ணீரில் இறங்கி விடும். பின்பு 5 மணி நேரம் கழித்து தண்ணீரை விட்டு மேட்டை எடுக்கவும். ஆளுக்கு தண்ணீரை கீழ் ஊறிவிடவும்.

மீண்டும் தண்ணீரை வாளியில் ஊற்றி மேட்டை அதில் போட்டு அலசி விடவும். அவ்வளவு ஏன் பெரிய கனமான பாத்திரத்தில் ஊறவிட்டால் அதில் ஏறி நின்று கால்களால் அழுத்தினால் அதிலிருந்து அழுக்குகள் நீங்கிவிடும்.

பின்பு ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி அதில் மேட்களை போட்டு மறுமுறை அலசிவிடவும் சரியாக இருக்கும். பின் அதிலிருந்து அழுக்கு நிறம் போகும் வரை அலசிக்கொள்ளவும். பின் நல்ல வெயிலில் போட்டு காயவிட்டால் போதும் நன்றாக காய்ந்து விடும் சரியாக இருக்கும்.

அதேபோல் வாஷிங் மெஷினில் போட்டு துவைப்பவர்கள் அதில் போட்டு துவைக்க நினைத்தால் முதலில் ஒரு வாளியில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அலசிக்கொள்ளுங்கள் பின்பு அதில் மேல் கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து மேட்டை போடவும். அப்போது தான் வாஷிங் மெஷினில் மண் சேர்மனால் இருக்கும்.

உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil