Tips To Prevent Bathroom Pipe Algae in Tamil
அனைவரின் வீட்டிலும் பைப் இருக்காது. தெரு ஓரங்களில் இருக்கும். அங்கு சென்று தான் தண்ணீர் பிடித்து வருவார்கள். அதேபோல் வீட்டுக்கு வீடு அடிபம்பு இருக்கும். அதில் தான் நமக்கு தேவையான தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துவோம். இது அனைவருக்கும் தெரியும் அல்லவா..? ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இப்போது இருக்கும் நபர்களுக்கு அடிபம்பு என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு காலங்கள் மாறிவிட்டது.
சரி இப்போது அனைவரின் வீட்டிலும் திரு பம்பு உள்ளது. இதையும் நாம் கிராமத்தில் தான் பார்க்கக் முடியும். அந்த அளவிற்கு எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால் வீட்டுக்கு வீடு பாத்ரூம் உள்ளது. அதில் 10 –க்கும் மேற்பட்ட பம்பு இருக்கும். ஆனால் இந்த பைப் இருப்பதால் நன்மைகள் இருந்தாலும் அதனை சுற்றி பாசி பிடிக்கும். அதனை சுத்தம் செய்துகொண்டு தான் இருப்பார்கள். அதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கி செய்வார்கள். ஆகவே இது மாதிரி பைப்பில் பாசி புடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Keep Bathroom Pipes Clean in Tamil:
டிப்ஸ்: 1
முதலில் உங்கள் வீட்டில் உள்ள பைப்புகளில் அடிக்கடி பயன்படுத்தினால், அதனை அப்போவே சுத்தம் செய்யவேண்டும். அதாவது அந்த பைப்பை அப்பவே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் சரியாக மாறும். அப்படியே அதனை சுத்தம் செய்யாமல் விட்டால் அதனை சுற்றி பாசி புடிக்கும்.
கிச்சன் முதல் டாய்லட் வரை பளிச்சென்று இருக்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..
டிப்ஸ்: 2
நீங்கள் பைப்பை எப்போதாவது பயன்படுத்தினால் அதனை வாரத்தின் ஒரு நாள் சுத்தம் செய்தால் போதுமானது ஆகும். அப்போது தான் பாசி பிடிக்காமல் இருக்கும். அதிகமாக தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
டிப்ஸ்: 3
அடுத்து முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு பைப்பில் தண்ணீர் வந்துகொண்டு தான் இருக்கும் என்றால், அதனை நீங்கள் பயன்படுத்திவிட்டு சரியாக மூடி வைக்கவேண்டும். அப்போது தான் பைப்பில் பாசி பிடிக்காமல் இருக்கும். அடிக்கடி உப்பு, வினிகர் ஊற்றி கழுவிவிடுங்கள். அப்போது தான் சுத்தமாக இருக்கும்.
கிச்சன் சிங்க்கில் துர்நாற்றம் வீசுகிறதா அப்போ இப்படி செய்யுங்க.. துர்நாற்றம் எளிதில் போய்விடும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |