தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்கள்..!

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்கள்

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது பதிவில் பலவகையான சுற்றுலா தலங்களை பற்றி பதிவு செய்து வருகின்றோம் அந்த வகையில் இன்று நாம் என்ன தெரிஞ்சிக்க போறோம் அப்படின்னா? தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் பெயர்களை மட்டும் தெரிந்துகொள்ள போகிறோம். தமிழ் நாட்டில் நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு எங்கு செல்வது என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் பெயர் பட்டியல்களை இப்பொழுது படித்தறியலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 70+ சுற்றுலா தலங்கள் உள்ளன அவை இங்கே பட்டியலிட்டுள்ளோம், மற்றும் இந்த இடங்களின் சிறப்புகளை தனியாக பதிவு செய்கிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த Summer-க்கு டூர் போனுமா..! அப்போ எந்தந்த இடத்துக்கு போலானு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

Tamilnadu Tourist Places in Tamil:

  1. கல்லணை கால்வாய்
  2. ஆழியாறு
  3. ஆனை மலை
  4. பூம்பாறை
  5. பொள்ளாச்சி
  6. ஈஷா யோகா மையம்
  7. மாத்தூர் தொட்டி பாலம்
  8. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
  9. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்
  10. கங்கைகொண்ட சோழபுரம்
  11. குற்றாலம் மெயின் அருவி
  12. கொல்லிமலை
  13. வைகை அணை
  14. தஞ்சை பெரிய கோயில்
  15. அமராவதி
  16. கூடலூர் தொட்டி பாலம்
  17. அஞ்சு வீடு பால்ஸ்
  18. பாமம் பாலம்
  19. மருதமலை
  20. திருமூர்த்தி பால்ஸ்
  21. பாலமலை
  22. ராமேஸ்வரம்
  23. ஸ்ரீரங்கம்
  24. தலையார் பால்ஸ்
  25. ஏலகிரி / தேனி / கொல்லிமலை
  26. கன்னியாகுமரி
  27. தனுஷ்கோடி
  28. திருச்சி மலைக்கோட்டை
  29. மருதமலை
  30. திருவண்ணாமலை
  31. ஸ்ரீரங்கம்
  32. செட்டிநாடு வீடு
  33. ஏற்காடு ஏரி
  34. நந்தனம்
  35. மாமல்லபுரம்
  36. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
  37. பழனி முருகன்
  38. திருச்செந்தூர் முருகன் கோயில்
  39. பவானி கோயில்
  40. குறிஞ்சி ஆண்டவர் கோயில்
  41. செட்டிண்டு அரண்மனை
  42. மூணாறு
  43. வால்பாறை
  44. ஒகேனக்கல்
  45. வள்ளுவர் கோட்டம் சென்னை
  46. ஆனைகட்டி மலை
  47. காஞ்சிபுரம் சஞ்சீவிராயர் கோயில்
  48. குற்றாலம்
  49. மேகமலை
  50. போடி மேடு
  51. கொடைக்கானல் சில்வர் பால்ஸ்
  52. நவகிரக ஆலயங்கள்
  53. பஞ்ச பூதஆலயங்கள்
  54. 108 வைணவ திருத்தலங்கள்
  55. 108 சைவ திருத்தலங்கள்
  56. அறுபடைவீடு
  57. தாராசுரம் ஆலயம்
  58. கழுகுமலை
  59. ஏற்காடு
  60. ஊட்டி
  61. சுருளி அருவி
  62. கும்பகரை அருவி
  63. ஆவுடையார் கோவில்
  64. மனோரா கடற்கரை
  65. கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி
  66. சேலம் 1008 லிங்கம் கோயில்
  67. ஏலகிரி பறவைகள் பூங்கா
  68. கொண்டையூசி வளைவுகள்
  69. புளியஞ்சோலை

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெயில் காலத்தில் ஜில்லுன்னு இருக்கிற இடத்திற்கு சுற்றுலா போகனுமா..! அப்போ இந்த இடத்திற்கு போங்க..!

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement