அதிரடியாக சரிந்தது தங்கம் விலை (28.04.2023) Thangam Villai 28/04/2023
அட்சய திருதியை முன்னின்ட்டு கடந்த 10 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை. நேற்றே சற்று குறைந்த தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 100 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக நகை வாங்க திட்டமிட்டிருக்கும் அனைவரும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தால் ஆன நகைகளை வாங்கவும். சரி வாங்க இன்று தங்கம் எவ்வளவு ரூபாய் சரிந்துள்ளது என்று பார்க்கலாம்.
தினசரி பிளாட்டினம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
பிளாட்டினம் விலை
தங்கம் விலை (28.04.2023) – Gold Rate 28 April 2023:
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (28/04/2023) 22 காரட் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து, ₹ 5,620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து ₹ 44,960 ரூபாயாக உள்ளது.
24 காரட் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து, ₹ 6,086 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து ₹ 48,688 ரூபாயாக உள்ளது.
தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்
வெள்ளி விலை (28.04.2023):
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ₹ 00.20 ரூபாய் குறைந்து, ₹ 80.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ₹ 80,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |