Tamilnadu water Resources Department Recruitment 2020..! தமிழ்நாடு நீர்வள துறை வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

Tamilnadu water Resources Department Recruitment 2020..! தமிழ்நாடு நீர்வள துறை வேலைவாய்ப்பு 2020..!

Water Resource Department: தமிழ்நாடு நீர்வளத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Chief Engineer, Superintending Engineer, Executive Engineer, Company Secretary, Financial Advisor, AGM, P.S to CMD, P.A to CMD & Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நீர்வளத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Online(மெயில்) அல்லது Offline (அஞ்சல்) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நீர்வளத்துறை வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு தமிழ்நாடு நீர்வளத்துறை வேலைவாய்ப்பு ( water resource department 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க…!

Water Resource Department – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Tamil Nadu Water Resources Conservation and Rivers Restoration Corporation Limited.
வேலைவாய்ப்பு வகை  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 
பணிகள்  Chief Engineer, Superintending Engineer, Executive Engineer, Company Secretary, Financial Advisor, AGM, P.S to CMD, P.A to CMD & Assistant
மொத்த காலியிடங்கள்  17 இடங்கள் 
பணியிடம்  தமிழ்நாடு 
விண்ணப்பிக்க கடைசி தேதி  28.02.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.tn.gov.in

 

Water Resource Department – சம்பளம் மற்றும் காலிப்பணியிடங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  மாத சம்பளம் 

 

Water Resource Department – கல்வி தகுதி:

  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ கிளிக் செய்து பார்க்கவும்.

Water Resource Department Recruitment – வயது தகுதி:

  • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 62 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தடுக்கும் முறை:

  • Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Water Resource Department – அஞ்சல் முகவரி:

  • Post AddressThe Chairman & Managing Director, Tamil Nadu Water Resources Conservation and Rivers Restoration Corporation Limited, 5th Floor, Namakkal Kavingnar Malligai, Secretariat, Chennai – 9.
  • Mail Address: tnwrcrrcorp@gmail.com

Water Resource Department 2020 அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • tn.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்  28.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnadu Water Resource Department 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

Advertisement