ICICI bank Persona Loan 7 Lakh EMI Calculator in Tamil
இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது அதிகமாகவே இருக்கிறது. சிறிய ளவில் பணம் தேவை ஏற்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து பெற்று கொள்வோம். அதுவே பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளை நாடுகிறோம். வங்கிகளில் கடன் என்று கேட்டவுடன் அள்ளி கொடுக்க மாட்டார்கள். அதற்கான தகுதி எல்லாம் பார்த்து தான் கொடுப்பார்கள். நீங்கள் என்ன செய்ய கடனை அப்பளை செய்து விட்டு இந்த காரணத்தினால் தான் உங்களுடைய கடன் ரத்து ஆனது என்பதை விட கடனை அப்பளை செய்வதற்கு முன்னாடியே வங்கிகளில் வாங்கும் கடன்களை பற்றிய தகவலை தெரிந்து கொண்டால் பணமும், அலைச்சலும் மிச்சமாகும் அல்லவா.! உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கு தகுதிகள் மற்றும் வட்டி போன்றவற்றை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
ICICI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:
வட்டி:
ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 10.75% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
ICICI வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
மாதத்தவணை:
நீங்கள் வாங்கிய 7 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 15,133 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 7 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,07,954 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 7 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 9,07,954 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |