வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

Updated On: March 2, 2023 6:45 AM
Follow Us:
Indian Bank Business Loan 5 Lakh EMI Calculator in Tamil..
---Advertisement---
Advertisement

Indian Bank Business Loan 

இன்றைய நிலையில் அனைவருமே வசதியானவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இன்றைய நிலையிலும் சிலர் தங்கள் தேவைக்காக கடன் பெற்று கொண்டு தான் இருக்கிறார்கள். தேவை என்றால் வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, புதியதாக தொழில் தொடங்குவது போன்ற தேவைகளுக்காக வங்கியில் கடன் பெறுகிறார்கள்.

அப்படி நீங்கள் ஏதோ ஒரு வங்கியில் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

Indian Bank Business Loan 5 Lakh EMI Calculator in Tamil: 

உங்கள் வணிகக் கடன் EMI (சமமான மாதாந்திர தவணை) என்பது வணிகக் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் வரை ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணமாகும் . EMI என்பது அசல் தொகையின் ஒரு பகுதியையும் கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கி உள்ளது.

நாம் இப்பொழுது புதிதாக ஒரு தொழில் தொடங்க போகிறோம் என்றால் அதற்கு நாம் கட்டாயம் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடன் பெறுவோம். அப்படி நாம் வணிக கடன் பெறுகிறோம் என்றால் அந்த கடன் பற்றிய முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடுகிறது. அப்படி ஒவ்வொரு வங்கிக்கும் வணிக கடனின் வட்டி விகிதம் எவ்வளவு வேறுபடுகிறது என்று தெரிந்து கொள்ள👉👉👉 வணிக கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது..?

அதுபோல நீங்கள் இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.

Indian Bank 5 Lakh Business Loan EMI Calculator
கடன் தொகை  5 லட்சம் 
வட்டி விகிதம்  8.65 %
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
EMI  10,294 ரூபாய் 
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி  1,17,667
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை  6,17,667 ரூபாய் 

 

SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?