வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

Updated On: February 28, 2023 7:10 AM
Follow Us:
SBI Home Loan 15 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Home Loan 15 Lakh EMI 

பொதுநலம் வாசகர்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் வங்கிகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். நீங்களும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

நம்மில் பலரும் நம் தேவைகளுக்காக வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை பெறுகிறார்கள். அப்படி நாம் கடன் பெறும் போது அந்த கடன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக  அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

SBI Home Loan 15 Lakh EMI Calculator in Tamil:

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் என்பது அசல் தொகை, கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் EMI, மாதாந்திர வட்டி மற்றும் மாதாந்திர குறைப்பு இருப்பைக் கணக்கிட உதவும் அடிப்படை கால்குலேட்டர் என்று சொல்லப்படுகிறது.

இந்த EMI Calculator மூலம் நாம் வங்கியில் எவ்வளவு வீட்டு கடன் பெறுகின்றோமோ அதற்கான வட்டி விகிதம், கடன் காலம் போன்றவற்றை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல நாம் பெறும் அனைத்து கடன்களுக்கும் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு என்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சரி இப்பொழுது நாம் வங்கியில் ஏதோ ஒரு கடன் பெறுகின்றோம் என்று வைத்து கொள்வோம். அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதனால் நீங்கள் கடன் பெறுகிறீர்கள் என்றால் முதலில் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.

வீட்டு கடன் என்றால் என்ன..? SBI -இல் என்ன வகையான வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன..!

SBI Home Loan EMI Calculator

அந்த வகையில் இன்று SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

SBI Home Loan 15 Lakh EMI Calculator
கடன் தொகை  15 லட்சம் 
வட்டி விகிதம்  8.70%
EMI  30,920
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
மொத்த வட்டி  3,55,175
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை 18,55,175

 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!
SBI வங்கியில் வழங்கும் வீட்டு கடன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்..!
இந்தியன் வங்கியில் 10 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!