Indian பேங்கில் 7.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Indian Bank Personal Loan 7.5 Lakh EMI Calculator  

பொதுவாக நாம் நிறைய வங்கியில் நம்முடைய தேவைக்காக குறிப்பிட்ட தொகையினை கடனாக பெறுவோம். அப்படி நாம் கடன் பெறுவதற்கு முன்பாக அத்தகைய கடனை பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக எந்த கடன் பெற்றாலும் அதற்கான வட்டி மற்றும் EMI போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் இதனை நாம் யாரும் பெரிதாக நினைத்து வங்கி மேலாளரிடம் கேட்பது இல்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் என்றும் யோசித்து கொண்டிருப்போம். அதனால் தான் இந்த இன்றைய பதிவில் 7.5 லட்சம் இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

7.5 Indian Bank Personal Loan EMI Calculator:

வட்டி விகிதம்%:

இந்தியன் வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.30% ஆகும்.

கடனுக்கான காலம்:

கடனாக பெற்ற தொகையினை திருப்பி செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.

மாதாந்திர EMI தொகை:

7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்காக மாதம்தோறும் EMI தொகையாக 15,569 ரூபாய் செலுத்த வேண்டும்.

மொத்த வட்டி தொகை:

நீங்கள் இந்தியன் பேங்கில் கடனாக பெற்ற 7.5 லட்சம் தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி தொகையானது 1,84,126 ரூபாய் ஆகும்.

கடனை செலுத்துவதற்கான மொத்த தொகை:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற 7.5 லட்சம் ரூபாய்க்கான மொத்த கடன் தொகை என்று பார்த்தால் வட்டி தொகை + கடன் பெற்ற தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தம் 9,34,126 ரூபாய் ஆகும்.

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
2023-ல் SBI வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்.?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement