SBI Bank 3 Lakh Home Loan EMI Calculator
கடன் பெறுவது என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைக்காக மட்டும் இருக்க கூடாது. ஏனென்றால் நாம் கடன் பெரும் போது அதில் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளது. எப்படி என்றால் நாம் நிறைய இடங்களில் கடன் பெரும் போதும் ஒவ்வொரு இடத்திற்கும் வட்டி மற்றும் கடனுக்கான காலம் என்பது வேறுபட்டு காணப்படும். இதனை நாம் எங்கு கடன் வாங்கினாலும் தெளிவாக கேட்டு அறிந்து கொள்வதன் மூலம் அதனுடன் நாம் வேறொரு இடத்தில் கடன் வாங்கியதை ஒப்பிட்டு பார்க்கும் போது அதனுடைய வேறுபாடு உங்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய வரிசையில் நாம் வங்கியில் கடன் பெறுவது என்பது மிகவும் நன்மைக்குரியது ஆகும். ஆகையால் SBI வங்கியில் 3 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வீட்டுக் கடன் வட்டி விகிதம்:
வங்கியை பொறுத்தவரை நிறைய உள்ளது. அத்தகைய வங்கியில் ஒன்றான SBI வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது தோராயமாக 8.70% ஆகும். மேலும் இத்தகைய வட்டி விகிதமானது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபாடும்.
SBI வங்கியில் 3 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
3 Lakh Personal Loan EMI Calculator | |
கடன் தொகை | 3 லட்சம் ரூபாய் |
கடனுக்கான காலம் | 5 வருடம் |
வட்டி விகிதம்% | 8.70% |
EMI தொகை | 6,184 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 71,035 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 3,71,035 ரூபாய் |
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை, தகுதி அளவுகோல் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |