Who is The Sports Minister of Tamil Nadu
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எத்தனை வயது ஆனாலும் கூட எப்போதும் சில செயல்களின் மீது ஒரு ஆர்வம் ஆனது இருந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் ஆர்வம் எதில் அதிகமாக இருக்கும் என்றால் அது விளையாட்டின் மீது மட்டுமே. ஏனென்றால் விளையாட்டு என்பது நமக்கு அதிகப்படியான ஆற்றல்களை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் விளையாட்டில் எண்ணற்ற வகைகளும் உள்ளது. ஆகையால் ஒவ்வொருவரும் அவர் அவருக்கு பிடித்த விளையாட்களை தான் விளையாடுவார்கள். அந்த வகையில் இத்தகைய விளையாட்டு துறைக்கு என்று தமிழகத்தில் ஒரு அமைச்சர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன் படி பார்க்கும் போது நாம் செய்யும் செயல்கள் மட்டும் நமக்கு முக்கியமானது கிடையாது. ஏனென்றால் இதுபோன்ற பொது அறிவு செய்திகளை தெரிந்துக்கொள்வதும் இன்றியமையாத ஒன்றாக தான் உள்ளது. ஆகவே தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் யார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் யார்.?
ஒவ்வொரு 5 வருடம் முடிந்த பிறகு சட்டமன்ற தேர்தல் ஆனது நடைபெறுகிறது. அத்தகைய தேர்தலில் வெற்றி பெரும் கட்சி எதுவோ அதுவே அடுத்த 5 வருடத்திற்கு ஆட்சி செய்யும் என்பது ஒரு விதிமுறையாக இருந்த வருகிறது.
அந்த வகையில் ஒரு கட்சியில் முதலமைச்சர் மட்டும் இல்லாமல் அவருடன் கூடிய மற்ற அமைச்சரர்களும் சேர்ந்த தான் பதவி ஏற்கின்றனர். இதன் படி பார்க்கும் போது தமிழக முதலமைச்சராக இருக்கின்ற திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கீழே மொத்தமாக 34 அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
மேலும் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு துறைக்கான தலைமையிடத்தினை வகிக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் யார் என்றால்..? திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே ஆவர்.
அதோடு மட்டும் இல்லாமல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் துறைக்கான அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |