இந்திய தண்டனை சட்டம் பிரிவு 58 பற்றிய விளக்கம்

Advertisement

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 58

வணக்கம் நண்பர்களே..! நாம் அனைவரும் சட்டம் பேசுவதோடு இருந்துகொள்வோம். ஆனால் அந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விளக்கத்தினை அறிந்து கொள்வது இல்லை. அதனால் சட்ட பிரிவுகளில் ஒன்றான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 58 பற்றிய விளக்கத்தினை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது இதனுடைய சிறப்பு என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இன்றைய law பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-யின் விளக்கம்

இந்திய தண்டனை சட்டம்:

இந்தியாவில் நடக்கும் அனைத்து விதமான குற்றங்களையும் அடிப்படையில் வைத்து உருவாக்க பட்டது தான் இந்திய தண்டனை சட்டம் ஆகும். 1862 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.

IPC Section 58 in Tamil:

இந்திய தண்டனை சட்ட பிரிவு 58 என்பது ஒருவரின் உயிரை பறிக்கும் மரணதண்டனையை ஆகும்.

பண்டைய கால முறைகளில் இருந்தே மரண தண்டனை என்னும் ஒரு விதிமுறைகள் இருந்து வந்தது. ஆனால் தண்டனைகள் மட்டுமே வேறு பட்டு இருந்தது.

ஏதோ ஒரு வகையில் கடுமையான தவறுகளை செய்யும் போது அது தண்டனைக்குரிய குற்றமாக கருத்தப்பட்டால் கட்டாயமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய தண்டனை சட்ட பிரிவி 58-ன் படி சொல்லப்பட்டுள்ளது.

மனிதர்கள் சூழ்நிலை காரணமாக கொலை, கடத்தல், நாட்டுக்கு எதிரான துரோகம், பாலியல் பிரச்சனைக்கு இதுபோன்ற குற்றங்களை செய்யும் போது மரண தண்டனை விதிக்கப்படும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354- யின் விளக்கம்

மரண தண்டனை முறைகள்:

மரண தண்டனை முறைகள் என்பது பண்டைய கால முறைக்கும் நவீன கால முறைக்கும் வேறுபட்டுள்ளது. அத்தகைய மரண தண்டனை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நவீன கால மரண தண்டனை முறைகள்  பண்டைய கால மரண தண்டனை முறைகள்
துப்பாக்கிசூடு விஷம் கொடுத்தல்
தூக்கிலிடுதல் தலையை துண்டித்தல்

 

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323-யின் விளக்கம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

 

Advertisement