வீடு தொடர்பான குற்றம் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை..!

Advertisement

Ipc 448,490,450 in Tamil

குற்றம் செய்ப்பவர்களுக்கு தெரியும் நாம் செய்வது தவறு என்று..! அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்றும் குற்றம் செய்ப்பவர்களுக்கு தெரியும்..! தெரியவில்லை என்றாலும்..! வழக்கறிஞர்களை வைத்து குற்றம் செய்தவர்களுக்கும் சரி குற்றம் செய்தவர்களை தப்பிக்க வைக்கவும் செய்கிறார்கள். மேலும் உங்களுக்கு சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளதா..! உங்களிடம் ஸ்மோர்ட் போன் உள்ளது. அதில் Ipc Section நம்பர் போட்டால் உங்களுக்கான அதற்கான சட்டகளை பற்றி தெரிந்துகொள்ள முடியும்..! அந்த வகையில் இன்று Ipc 448, 490, 450 போன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம் வாங்க..!

Ipc 448 in Tamil:

ஒருவரின் வீட்டிற்குள் செல்ல கூடாது என்று சொல்லி அதனை மீறி உங்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தால் அதற்கான தண்டனை Ipc Section 448 படி ஓராண்டு சிறைத் தண்டனை, அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு  தண்டனையும் சேர்த்து வழங்கப்படும்.

அங்கு நடந்தவற்றிற்கு சரியான ஆதாரம் இருக்குமெனில் அதில் அத்துமீறி நடந்தவற்றை வைத்து பார்க்கும் பட்சத்தில் கடுமையான தண்டனையாக இரண்டும் கூட தண்டனையாக வழங்க முடியும். இதற்கு ஜாமீன் உண்டு.

இதையும் படித்துப்பாருங்கள்=> திருடினால் இந்த தண்டனைகள் தான் கிடைக்கும்..!

Ipc 449 in Tamil:

மரண தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நிறைவேற்றும் பொருட்டு வீடு அத்துமீறுதல். வீட்டில் நுழைந்தால் Ipc Section 449 ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது. இதில் ஜாமீனில் வெளிவர முடியாது.

இந்திய தண்டனை சட்டம் 383,384 மற்றும் 385-க்கான சரியான விளக்கம்..!

Ipc 450 in Tamil:

வீடு-அத்துமீறல் ஆயுட்கால சிறைத்தண்டனையுடன் கூடிய ஒரு குற்றத்தை நிறைவேற்றுவதற்காக குற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம். இதில் குற்றம் செய்ப்பவர்களால் ஜாமீனில் வெளிவர முடியாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  கொள்ளையர் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கான தண்டனை இது..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement