What are the Basic Traffic Laws in Tamil Nadu
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர். பீமராவ் அம்பேத்கர் அவர்கள் ஆவார். இந்த உலகத்தில் மிக பெரிய அரசியல் அமைப்பு திட்டத்தை கொண்ட நாடு நம் இந்தியாதான். இருப்பினும் இன்னும் பல இந்தியர்களுக்கு நம் நாட்டின் அடிப்படை சட்டங்கள் மற்றும் உரிமைகளை பற்றிய புரிதல் இல்லாமல் இன்னும் இருக்கின்றன. இவ்வாறு சட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் நாம் பல உரிமைகளை பல இடங்களில் இழக்கின்றோம். எனவே ஒவ்வொரு இந்தியனும் அடிப்படையான சில சட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது சில அடிப்படை திட்டங்கள் பற்றித்தான்!
மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 185, 202 (motor vehicle act 1988 section 185, 202):
👉திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
மோட்டார் வாகனச் சட்டம், 1988 இல் பிரிவு 185, 202 சட்டத்தின் படி வாகனம் ஓட்டுபவரின் 100 மில்லிகிராம் இரத்தத்தில் 30 மில்லி கிராம் ஆல்கஹால் இருந்தாலே போலீசார் எந்தவித கைது வாரண்ட்டியும் இன்றி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவரை கைது செய்யலாம்.
மேலும் போலீஸ் ஆல்கஹால் சுவாச சோதனை செய்ய விரும்பினால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கைது செய்யலாம்.
மோட்டார் வாகனச் சட்டம் 1998, பிரிவு – 188:
மோட்டார் வாகனச் சட்டம் 1998, பிரிவு – 188- ன் படி போக்குவரத்து போலீசார் நமது வாகனத்தின் சாவியை எடுத்து செல்வது சட்டவிரோதமானது. அந்த போக்குவரத்து போலீசாரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முழு உரிமை நமக்கு இருக்கிறது.
👉மோட்டார் வாகன சட்டம் மற்றும் அபராதம் | Motor Vagana Sattam in Tamil
Automotive Amendment Bill 2006:
வாகன திருத்த மசோதா 2006 திட்டத்தின் படி தலை கவசம் அணியாமல் சென்றதாலோ அல்லது ஏதோ ஒரு விதி மீறல் காரணத்துக்காக நாம் அபராதம் கட்டி இருந்தால் மீண்டும் அந்நாளில் அதே காரணத்துக்காக அபராதம் கட்ட தேவையில்லை.
EP KO 306 Section in Tamil |
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |