Tamil nadu Deputy Commissioner of Police Officer Salary
காவல்துறையில் நிறைய பதவிகள் மற்றும் அதிகாரிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது. இதனை போலவே அவர்களுடைய சம்பளமும் முற்றிலும் வேறுபட்டு தான் உள்ளது. ஆகாயல் தமிழ்நாடு காவல்துறை அதிகாரியான துணை கமிஷனரின் மாதம் மற்றும் வருடாந்திர சம்பளம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இவருடைய பொறுப்பானது மாவட்டத்தின் சட்ட ஒழுங்கினை பராமரிப்பது ஆகும். அதுமட்டும் இல்லாமல் காவல் துறையில் சில முக்கிய முடிவுகளையும் மற்றும் காவல் அதிகாரிகளையும் வழிநடத்தி கொண்டு செல்கிறார்கள். சரி வாருங்கள் இவருடைய சம்பளம் அப்படி எவ்வளவு தான் என்று தெரிந்துக்கொள்வோம்.
Deputy Commissioner of Police Officer Salary in Tamil:
காவல் துறையில் நிறைய பதவிகள் இருந்தாலும் கூட அவர் அவருடைய பதவி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் வருடாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது.
மேலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மட்டுமே சம்பளம் கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு துணை கமிஷ்னரின் மாத சம்பளம் என்று பார்த்தால் தோராயமாக 60,000 ரூபாய்க்கும் மேலாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
அதுபோல மாதம் சம்பளம் 1,50,000 ரூபாய் முதல் 26 லட்சம் வரை கணக்கிடப்பட்டாலும் கூட சராசரியாக ஆண்டு சம்பளம் தோராயமாக 14 லட்சம் ஆண்டு சம்பளமாக அளிக்கப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு காவல்துறை அதிகாரியின் சம்பளமும் அவருடைய அனுபவம் மற்றும் பதியினை பொறுத்து மட்டுமே 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |