LIC-யில் ஒரு முறை 2,70,315 ரூபாய் செலுத்தினால் 9,65,000 ரூபாய் பெறும் அருமையான திட்டம்

Advertisement

LIC Single Premium Endowment Plan in Tamil

பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் இதில் சேமிப்பது, இதில் சேமித்தல் அதிக வட்டி கிடைக்கும் என்றெல்லாம் குழப்பம் இருக்கும். நீங்கள் குழப்பம் அடைய தேவையில்லை. உங்களுக்கு சேமிப்பதை பற்றி திட்டமிட்டுளீர்கள் என்றால் நம் பதிவில் பல வகையான திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அதை பற்றி தெரிந்து கொள்ள நம் பதிவை தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் LIC-யில் உள்ள அருமையான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

LIC Single Premium Endowment Plan 917 in Tamil:

இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது. அதனால் இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை திட்டம் இட்டு கொள்ளவும்.

வயது தகுதி:

குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

இந்த திட்டத்தை ஒரு குழந்தையின் பெயரில் வாங்கினால் 18 வருடம், அதிகபட்சம் 65 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பாலிசி எடுத்தால் 75 வயதில் அதவது 10 வருடம் முடிந்திருக்க வேண்டும்.

400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..

கால அளவு:

இந்த திட்டத்தின் காலம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகையாக 50,000 ரூபாய் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்த கொள்ளலாம்.

நீங்கள் திடிரென்று பாலிசியை முடித்து வேண்டும் வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் செலுத்திய Single Payment-ல் இருந்து 90% தொகை + அப்போது உள்ள வட்டி தொகை இரண்டும் சேர்த்து குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் கடன் வழங்கும் வசதியும் உள்ளது. நீங்கள் செலுத்திய தொகையிலுருந்து 90% தொகையை கடனாக பெற்று கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக நீங்கள் 20 வருட அளவில் 5 லட்சம் பாலிசியை எடுத்தால் 2,70,315 ரூபாய் செலுத்தி இந்த பாலிசியை எடுத்தால் 20 வருடம் கழித்து கிடைக்கும் Maturity அமோன்ட் Sum assured அமௌண்ட்டாக 5 லட்சமும், போனஸ் அமௌண்ட்டாக 4,30,000 ரூபாயாகவும், பைனல் போனஸா 35,000 ரூபாய் என மொத்தமாக 9,65,000 ரூபாய் பெறலாம்.

அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement