தபால் நிலையத்தில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் Rs.1,62,647/- பெறும் அருமையான திட்டம்..!

Advertisement

Post Office Rd Scheme 1000 Per Month in Tamil

பெண்கள் ஆண்கள் வரை ஒவ்வொருவருக்கும் பண தேவைகள் இருக்கும். இப்போது இல்லை என்றால் வருங்காலத்தில் உங்களுக்கென்று தேவைகள் நிறைய இருக்கும். அதனை எப்படி சரி செய்வீர்கள் என்று கேட்டால் கண்டிப்பாக உங்களால் செய்ய முடியாது. ஆகவே இப்போதே சேமிப்பது மிகவும் நல்லது. ஆகவே தபால் நிலையத்தில் 1000 ரூபாய் சேமித்தால் நல்ல வருமானம் கிடைக்கும் அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Post Office Rd Scheme 1000 Per Month in Tamil:

ஒரு நல்ல சேமித்து அதனுடைய வட்டி, அல்லது அதனுடைய மொத்த தொகை அனைத்தையும் சேர்த்து பெற நினைத்தால் அதற்கு நல்ல பாலிசி இது தான்.

எவ்வளவு முதிர்வு காலம்:

இந்த திட்டத்தில் கால அளவு 5 வருடம் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் மாதம் மாதம் செலுத்தும் பணம் அதனுடைய மொத்த பணத்தையும் 5 வருட கால அளவில் பெற்றுக் கொள்ளலாம்.

2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

இந்த திட்டத்தில் யார் சேரலாம்:

இந்த திட்டத்தில் அனைவரும் சேர்ந்து கொள்ளலாம். குழந்தையாக இருந்தால் அவர்களின் பெற்றோர் பாதுகாவலராக இருந்து இந்த திட்டத்தில் சேரலாம்.

எவ்வளவு சேமிக்கலாம்:

இந்த பாலிசியில் சேர்ந்துகொள்ள நினைத்தால் குறைந்தபட்சமாக 100 ரூபாய் செலுத்தி சேர்ந்துகொள்ளலாம். இதில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும். இந்த பாலிசியில் இவ்வளவு தான் செலுத்தவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை.

அதேபோல் மாதம் எவ்வளவு செலுத்துகிறீர்களோ அதே தொகை தான் முதிர்வு காலம் முடியும் வரை செலுத்தவேண்டும்.

இதையும் படியுங்கள்⇒  தபால் துறையில் மாதந்தோறும் 500 ரூபாய் சேமித்தால் 39,44,600 ரூபாய் பெறும் திட்டம்

வட்டி: 

இந்த பாலிசியில் மத்திய அரசு 5.8 சதவீதம் வழங்கப்டுகிறது. மேலும் அரசு இதில் ஒவ்வொரு 3 மாதமும் வட்டியை மாற்றி அமைப்பார்கள். ஆனால் இதில் என்ன நல்லது என்றால் நீங்கள் எந்த வட்டி இருக்கும் போதும் சேர்த்தீர்களோ அதே வட்டியில் தான் 5 வருடமும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் யாரை வேண்டுமோ அவர்களை நாமினியாக நியமனம் செய்துகொள்ளலாம்.

அதேபோல் இந்த திட்டத்தின் கடைசியில் TDS வரியும் எடுத்துக் கொள்ளப்படாது.

உதாரணம்:

நீங்கள் மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் மொத்தமாக 60,000 ஆயிரம் சேமிக்கலாம் அதுவும். இதற்கான வட்டியாக 69,696 ரூபாய் பெற முடியும்.

இதை 10 வருடமாக அதிகப்படுத்தினால் வருட கடையில் 1, 62,647 ரூபாய் கிடைக்கும். ஆகவே இது ஒரு நல்ல சேமிப்பு திட்டம் ஆகும். இதில் சேர்ந்து நல்ல வட்டி பெற்று பயன்பெறுங்கள்..!

வெறும் 42 ரூபாய் செலுத்தினால், Rs.5,30,000/- பெறலாம் உட்றாதீங்க நண்பர்களே

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement