How Much Does It Cost To Make Money
வணக்கம் நண்பர்களே..! நாம் அனைவருமே தினமும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைக்கும் உங்களுக்கு எங்கள் Pothunalam.Com பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆமாம் நண்பர்களே தினமும் இந்த பதிவில் பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று பணம் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது என்று பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் எத்தனை மொழிகள் இருக்கிறது தெரியுமா
பணம் தயாரிக்க எவ்வளவு செலவாகும்..?
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே முக்கியமாக தேவைப்படுவது பணம் மட்டும் தான். ஆனால் சிலர் கூறுவார்கள் வாழ்வதற்கு உணவும், நீரும் தான் தேவை என்று. ஆனால் அந்த உணவையும் நீரையும் கூட நாம் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். சரி இப்போ சொல்லுங்கள் வாழ்வதற்கு பணம் தானே தேவை.
சரி அந்த பணம் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி ஒவ்வொரு பணமும் தயாரிக்க ஒவ்வொரு செலவாகிறது.
👉 இந்திய நாணயத்தில் இந்த குறியீடு இருக்க காரணம் என்ன தெரியுமா
நாம் முதலில் பயன்படுத்திய 5 ரூபாய் நோட்டை அச்சிட 0.48 பைசா செலவாகிறது. அதாவது, நூறு 5 ரூபாய் நோட்டை தயாரிக்க 48 ரூபாய் செலவாகிறது.
அதுபோல ஒரு 10 ரூபாய் நோட்டை அச்சிட 0.98 பைசா செலவாகும். அதுவே நூறு 10 ரூபாய் பணத்தை தயாரிக்க 98 ரூபாய் செலவாகிறது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்த குறியீடு ஏன் இருக்கிறது தெரியுமா |
இந்திய ரூபாய் நோட்டுகள் | அச்சிடும் செலவு | |
1 | 100 நோட்டுகள் | |
5 ரூபாய் நோட்டு | 0.48 பைசா | ரூ. 48 |
10 ரூபாய் | 0.98 பைசா | ரூ. 98 |
20 ரூபாய் | 1.50 பைசா | ரூ. 150 |
50 ருபாய் | 1.81 பைசா | ரூ. 181 |
100 ரூபாய் | 1.79 பைசா | ரூ. 179 |
200 ரூபாய் | 2.93 பைசா | ரூ. 293 |
500 ரூபாய் | 2.94 பைசா | ரூ. 294 |
2000 ரூபாய் | 3.54 பைசா | ரூ. 354 |
இந்திய ரூபாய் நோட்டுகள் எந்த தாளில் அச்சிடப்படுகிறது உங்களுக்கு தெரியுமா |
மொய் பணம் வைக்கும் போது ஏன் 101, 201, 501 என்று வைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |