50 பேருக்கு சாம்பார் சாதம் செய்வது எப்படி? பொருட்களுடைய அளவு தெரியுமா?

50 perukku sambar sadam seivathu eppadi

50 பேருக்கு சாம்பார் சாதம் செய்வது எப்படி?

மக்களே வணக்கம் இன்றைய பதிவில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இந்த பதிவானது உதவியாக இருக்கும் காரணம் இப்போது அதிகளவு பெண்களை விட அதிகளவு அதனை செய்து பார்க்க ஆசை உள்ளது ஆண்களுக்கு தான் அதனால் தான் ஆண்களுக்கும் இந்த பதிவு உதவியளிக்கும். வீட்டில் எத்தனை விருந்தாளிகள் வந்தால் உங்களுடைய சமையலை  நீங்களே சமைக்கலாம். அது பிரியாணியாக இருந்தாலும் சரி சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி நீங்களே செய்யலாம் இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 100 பேருக்கு பிரியாணி செய்ய தேவையான பொருட்கள். 

50 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி -8 கிலோ

பருப்பு -2 கிலோ

மிளகாய் தூள் -30 கிராம்

கிராம் மஞ்சள் தூள் -3 கிராம்

கிராம் மல்லி தூள் -25 கிராம்

பெருங்காயத்தூள் -1/2 கிராம்

கடுகு உளுத்தம் பருப்பு -3 கிராம்

உப்பு – தேவையான அளவு

கடலை பருப்பு -5 கிராம்

புளி -50 கிராம்

சின்ன வெங்காயம் -3/4 கிலோ

தக்காளி -1/2 கிலோ

பச்சை மிளகாய் -5 காரத்திற்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

முருங்கை காய் -5

கத்தரிகாய் 2 கிலோ

கேரட் – 2 கிலோ

எண்ணெய் – தேவையான அளவு

அவ்வளவு தான் இப்போது உங்களுக்கு எதில் செய்வது வசதியோ அதில் செய்து கொள்ளவும். சாம்பார் வைப்பது எப்படி 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil