பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பிரியாணி என்பது எவ்வளவு பிடிக்கும் என்பது தெரியும்..! அதனுடைய சுவை எப்போதும் தனி தான். அப்படி வீட்டில் செய்யும் போது எப்போதாவது யோசித்து இருக்கீர்களா..? என்ன பொருட்கள் பிரியாணிக்கு பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்கள் பிரியாணியில் நிறைய விதமான மசாலா பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதில் ஒன்று தான் பிரியாணி மசாலா பொருள் அதில் என்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா வாங்க தெரிந்துகொள்வோம் அதேபோல் அதனை வீட்டிலேயே செய்ய முடியும் வாங்க தெரிந்துகொள்வோம்..!
Biryani Masala Ingredients List in Tamil:
♦ கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
♦ சீரகம் – 1 தேக்கரண்டி
♦ பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
♦ கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
♦ நட்சத்திர சோம்பு – 4
♦ ஜாவித்ரி பூ – 2
♦ கருப்பு ஏலக்காய் – 2
♦ கிராம்பு – 15
♦ பச்சை ஏலக்காய் – 15
♦ சாதிக்காய் – 1/2
♦ காய்ந்த மிளகாய் – 15
♦ பிரிஞ்சி இலைகள் – 8
♦ இலவங்கப்பட்டை – 2
♦ மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
Biryani Masala Ingredients List in Tamil:
♦ Coriander seeds – 2 Tablespoon
♦ Cumin – 1 Tablespoon
♦ Fennel – 1 Tablespoon
♦ Black pepper – 1 Tablespoon
♦ Star Anise – 4
♦ Javitri – 2
♦ Black Cardamom – 2
♦ Cloves – 15
♦ Green Cardamom – 15
♦ Nutmeg – 1/2
♦ Dry Chilli – 15
♦ Brinji leaves – 8
♦ Cinnamon – 2
♦ Turmeric powder – 1/2 Tablespoon
வீட்டிலேயே கரம்மசாலா செய்ய தேவையான பொருட்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |