செட்டிநாடு மசாலா செய்வது எப்படி.?
செட்டிநாடு சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அதில் உள்ள மசாலா தான் சுவையை கூட்டுகிறது. சுவையை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த மசாலாக்களை வாங்கி பயன்படுத்துவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டிலேயே செட்டிநாடு மசாலா செய்ய தேவையான பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
செட்டிநாடு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
♦ கொத்தமல்லி – 6 தேக்கரண்டி
♦ சோம்பு – 4 தேக்கரண்டி
♦ சீரகம் – 2 தேக்கரண்டி
♦ மிளகு – 1 தேக்கரண்டி
♦ கடுகு – 1 தேக்கரண்டி
♦ வெந்தயம் – 1 தேக்கரண்டி
♦ கசகசா – 2
♦ கிராம்பு – 12
♦ ஏலக்காய் – 12
♦ அன்னாசி பூ- 1
♦ மராத்தி மொக்கு – 4
♦ ஜாதிக்காய் – சிறிய துண்டு
♦ கல்பாசி – 4
♦ பட்டை மிளகாய் – 15
♦ பட்டை – 1
இதையும் படியுங்கள் ⇒ சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா.?
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
♦ Corriender Seeds – 6 Table Spoon
♦ Anise -4 Table Spoon
♦ Cumin -2 Table Spoon
♦ Pepper -1 Table Spoon
♦ Mustard – 1 Table Spoon
♦ Cloves – 12
♦ Cardamom -12
♦ Pineapple Flower -1
♦ Marathi Moku -4
♦ Jathikai – Small peace
♦ Kalpasi – 4
♦ Band -1
♦ Dry chilli – 15
செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்து எடுக்கவும். அரைத்த மசாலாவை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.
இதையும் படியுங்கள் ⇒ செட்டிநாடு மட்டன் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |