இயற்கையின் மிகவும் அழகான மற்றும் அதிசயமான 7 இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? | Most Beautiful Natural Places in the World in Tamil

Advertisement

Most Beautiful Places in the World in Tamil 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! பொதுவாக உங்களிடம் யாராவது உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டார்கள் என்றால் நீங்கள் உடனே 7 என்று கூறிவிடுவீர்கள். ஆனால் இயற்கையின் அதிசயங்கள் எத்தனை என்று உங்களை கேட்டார்கள் என்றால் அதற்கான பதில் உங்களுக்கு தெரியாது ஏனென்றால் இயற்கையின் அதிசயங்கள் எண்ணிக்கையில் சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

அதனால் அதிலிருந்து 7 அதிசயங்களை பற்றி தான் இன்றைய பதிவில் காணப்போகின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா

Most Beautiful Places in the World to Travel in Tamil:

1. Mountain Pillars:

Most Beautiful Natural Places in the World intamil

நாம் முதலாவதாக சீனாவில் உள்ள மௌண்டைன் பில்லர்ஸ் (Mountain Pillars) பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பார்க்க மிகவும் அழகாக மற்றும் ஆச்சிரியமாகவும் இருக்கும் இடம்தான் இந்த மௌண்டைன் பில்லர்ஸ். 

இந்த மௌண்டைன் பில்லர்ஸ் சீனாவின் ஹுனான்(Hunan) மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜி என்ற தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இந்த மௌண்டைன் பில்லர்ஸை விமானத்தில் இருந்து பார்க்கும் பொழுது இவைகள் மிதக்குவதுபோல் இருக்கும். 

அதனால் மௌண்டைன் பில்லர்ஸை பார்க்க நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

2. Manpupuner Rock Formation: 

Most Beautiful Natural Places in the World in tamil

ரசியாவின் 7 அதிசயங்களில் ஒன்று தான் இந்த Manpupuner Rock Formation. இந்த Rock Formation தோராயமாக 200 மில்லியன் ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த Rock Formation ஒவ்வொன்றும் 30 – 42 மீட்டர் உயரம் வரை இருக்குமாம். 

இந்த Rock Formation குளிர்காலங்களில் பார்க்க மிகவும் அழகா இருக்கும். அதனால் குளிர்காலத்தில் இந்த Rock Formation-யை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.   

3. Lena Pillars: 

Most Beautiful Natural Places in the World tamil

ரஷியாவில் உள்ள இன்னொரு இயற்கை அதிசயம் தான் இந்த லீனா பில்லர்ஸ். இந்த லீனா பில்லர்ஸ் பார்க்க சீனாவின் மௌண்டைன் பில்லர்ஸ் மாதிரியே தனி தனியாகவும் மிகவும் உயரமாகவும் இருக்கும்.

ஆனால் மௌண்டைன் பில்லர்ஸைவிட உயரம் குறைவாக இருக்கும். இந்த ஒவ்வொரு பில்லரும் 150-300 மீட்டர் வரைக்கும் உயரமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த லீனா பில்லர்ஸை குளிர்காலத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அதனால் குளிர்காலத்தில் இந்த லீனா பில்லர்ஸை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

4. Fingal’s Cave:

Most beautiful places in the world in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஸ்கட்லாண்டீன் ஒரு தீவில் உள்ள குகைதான் இந்த Fingal’s Cave. இந்த Fingal’s Cave தோராயமாக 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.

இந்த குகையின் அமைப்புதான் மக்களை ஆச்சிரியத்திற்கு உள்ளாக்குகிறது. அதனை இந்த Fingal’s Cave-யை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

5. Underwater WaterFall: 

Most Beautiful places in the world tamil

இந்த Underwater WaterFall மொரீஷியஸ் தீவில் தான் உள்ளது. இது மிகவும் அதிசயமான ஒரு நிகழ்வுதான். இதனை காண்பதற்கு தண்ணீர்க்கு அடியில் நீர்விழ்ச்சி பாய்வதை போல தோன்றும்.

ஆனால் உண்மையில் இது ஒரு ஒளியியல் மாயை (Optical Illustration) ஆகும். மனிதர்களே பல ஒளியியல் மாயை (Optical Illustration)-யை உருவாக்கும் பொழுது. இயற்கையாலும் இந்த ஒளியியல் மாயை (Optical Illustration) உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது இந்த Underwater WaterFall.

6.Marble Cave: 

 7 most beautiful places in the world in tamil

அடுத்து நாம் பார்க்க இருப்பது அர்ஜென்டினாவில் உள்ள Marble Cave என்ற குகையை பற்றி தான். இந்த குகை முழுவதும் மார்பில் கற்களினால் ஆனது. இதனின் அமைப்பு மற்றும் நிறம் இயற்கையாகவே உருவானது.

இந்த மார்பில் குகை கரேரா என்ற ஏரிக்கு நடுவில் உள்ளதால் இதனை காண்பதற்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து சென்றுதான் இந்த குகையை காணவேண்டும்.

7. Magical Waitomo Cave:

7 most beautiful places in the world tamil

இந்த Magical Waitomo என்ற குகை நியூஸ்லாந்தில் உள்ளது. இந்த குகை இரவு நேரங்களில் மிகவும் வெளிச்சத்துடன் காணப்படும். இதற்கு காரணம் மனிதர்கள் அல்ல இந்த குகையில் உள்ள ஒருவகையான பூச்சிகளினால் தான் இந்த குகை வெளிச்சத்துடன் காணப்படுகிறது.

இந்த காட்சியை காண்பதற்கே இந்த குகையிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

ஊட்டியில் நீங்கள் எத்தனை இடத்திற்கு சென்றிருந்தாலும் இந்த இடத்திற்கு மட்டும் சென்றிருக்க மாட்டீர்கள்

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide

 

Advertisement