வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Indian வங்கியில் 25 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: March 4, 2023 5:56 AM
Follow Us:
indian bank 25 lakh home loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 25 Lakh Home Loan EMI Calculator in Tamil

பொதுவாக நாம் செய்கின்ற எந்த செயலுக்கும் பணம் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று அனைவரின் மனத்திலேயும் பெரிய ஆசையாக இருக்கிறது. ஆசை மட்டும் இருந்தால் வீட்டை கட்ட முடியுமா.? அதற்கு முக்கிய மூலப்பொருளாக பணம் தேவைப்படுகின்றது. இந்த பணத்தை நீங்கள் வங்கிகள் மூலம் கடனாக பெற்று கொள்ளலாம். கடன் பெறுவதற்கு நிறைய வகைகள் இருந்தாலும் பெரும்பாலும் வாங்க கூடிய வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன்களை வாங்குகின்றனர். கடன்களை வாங்குகிறோம் தவிர அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வதில்லை. நீங்கள் எந்த கடனை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்னடி கடனுக்கு எவ்வளவு, வட்டி கடன் காலம், எவ்வளவு EMI  செலுத்த வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொண்டு கடனை பெறுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Indian Bank 25 Lakh Home Loan EMI Calculator in Tamil:

வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை  25 லட்சம் 
கடன் காலம்   5 வருடம் 
வட்டி விதிகம்% 8.75%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI  51,593,ரூபாய் 
மொத்த வட்டி தொகை  5,95,585 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  30,95,585 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?