வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்தியன் வங்கியில் மாதம் 3,000 சேமித்தால் 1 வருடத்தில் வட்டி மற்றும் மெச்சூரிட்டி எவ்வளவு கிடைக்கும்..!

Updated On: October 4, 2023 7:07 AM
Follow Us:
Indian Bank 365 Days Rd Scheme Details in Tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 365 Days Rd Scheme Details in Tamil

நாம் முன்னோர்கள் நமக்கு பலவகையான நல்ல நல்ல விஷயங்களை கற்று தந்துள்ளார்கள். அப்படி நமது முன்னோர்கள் நமக்கு கற்று தந்துள்ள பலவகையான நல்ல விஷயங்களில் ஒன்று தான் சேமிப்பு செய்வது. அதனால் நாம் அனைவருக்குமே நமது எதிர்காலத்திற்க்காக சேமிக்கவேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. எனவே அனைவருமே ஏதாவது ஒருவகையில நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து சிறிதளவு சேமிக்க தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு சிலருக்கு எப்படி முதலீடு செய்தால் நமக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதில் இன்றளவும் பெரிய குழப்பம் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள Rd திட்டத்தில் 3,000 ரூபாய் சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டி மற்றும் மெச்சூரிட்டி அமௌன்ட் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கி RD சேமிப்பு திட்டம்:

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.00% முதல் 5.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.

தபால் துறையில் மாதம் 3000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

உதாரணமாக..

ஜென்ட்ரல் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு ஜென்ட்ரல் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 3000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 4.95% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 976 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 36,976 ரூபாய் பெறுவீர்கள்.

SBI வங்கியில் மாதம் 4,000 சேமித்தால் 1 வருடத்தில் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்

சீனியர் சிட்டிசன்:

இப்பொழுது நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசன் என்று வைத்து கொள்வோம். நீங்கள் இந்தியன் வங்கியில் RD சேமிப்பு திட்டத்தில் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 3000 ரூபாய் செலுத்தி வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 5.45% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதாவது உங்களுக்கு மொத்தமாக 1,075 ரூபாய் வட்டித்தொகை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 1 வருடத்திற்கு பிறகு, நீங்கள் சேமித்த செய்த தொகையையும் சேர்த்து மொத்தமாக 37,075 ரூபாய் பெறுவீர்கள்.

உங்கள் முதலீட்டை சிறந்ததாக மாற்ற நீங்கள் தெரிந்து இருக்க வேண்டியவை…

இந்தியன் வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?