வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

Updated On: August 17, 2023 7:31 AM
Follow Us:
15 lakh personal loan emi sbi calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI Bank 15 Lakh Personal Loan EMI Calculator

நாம் கடன் பெரும் தொகை வேண்டும் என்றால் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால் அதற்கான வட்டி விகிதம் மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் என அனைத்தும் முற்றிலுமாக வேறுபட்டு தான் காணப்படும். சில நேரத்தில் நமக்கு தெரிந்தவர் யாராவது கடன் பெற்றதாக கூறினால் நாமமும் நமக்கு தெரிந்த வங்கியில் நமக்கு தேவையான கடன் தொகையினை வாங்கலாம் என்று செல்வோம். ஆனால் அங்கு சென்ற பிறகு தான் வட்டி மற்றும் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI முற்றிலும் வேறுபட்டு இருப்பது நமக்கு தெரியவரும். அதனால் எந்த ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நாம் ஒரு தொகையினை கடனாக பெறப்போகிறோம் என்றால் அதனை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்று பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 SBI வங்கியில் 10 லட்சம் தனி நபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் தெரியுமா..?

SBI தனிநபர் கடன் வட்டி விகிதம்:

பொதுவாக மக்கள் அனைவரும் தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் இந்த இரண்டு முறையில் தான் கடனை பெருகின்றனர்.

இதன் படி SBI வங்கியில் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் அதனுடைய வட்டி விகிதம் தோராயமாக 8.85% இருக்கும் என்று கூறப்படுகிறது.

SBI வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

15 Lakh Personal Loan EMI Calculator
வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை 15 லட்சம் 
கடன் காலம் 5 வருடம் 
வட்டி விதிகம்% 8.85%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை  31,028 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 3,61,707 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை 18,61,707 ரூபாய் 

 

Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?