SBI வங்கியில் 5 லட்சம் வீட்டு கடனுக்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

Advertisement

SBI Home Loan 5 Lakh 

தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நமக்கு ஏதும் கடன் பிரச்சனை என்றால் நாம் நம்பிக்கையுடன் செல்லும் இடம் வங்கி தான். வங்கியில் தான் நமது தேவைகளுக்காக அதாவது வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, வாகனம் வாங்குவது, படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவு போன்ற தேவைகளுக்காக கடன் பெறுகின்றோம்.

அப்படி நாம் வங்கியில் கடன் வாங்கும் முன் வட்டி எவ்வளவு, EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று நீங்கள் SBI வங்கியில் 5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

SBI Home Loan 5 Lakh EMI Calculator in Tamil:

வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் என்பது அசல் தொகை, கடன் காலம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் EMI, மாதாந்திர வட்டி மற்றும் மாதாந்திர குறைப்பு இருப்பைக் கணக்கிட உதவும் அடிப்படை கால்குலேட்டர் என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலம் நாம் வாங்கும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகையை தெரிந்து கொள்ள முடியும். அதுபோல நாம் SBI வங்கியில் 5 லட்சம் வீட்டு கடன் பெறுகிறோம் என்றால் அதற்கு EMI எவ்வளவு, வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

SBI Home Loan 5 Lakh EMI Calculator
கடன் தொகை  5 லட்சம் 
வட்டி விகிதம்  8.70%
மாதாந்திர  EMI  10,307
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
மொத்த வட்டி  1,18,392
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை 6,18,392

 

SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?
Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement