வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

Updated On: March 6, 2023 7:55 AM
Follow Us:
SBI Home Loan 7 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Home Loan 7 Lakh

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். தினமும் பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய அதாவது நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் SBI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், நாம் வாங்கும் 7 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்ற முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் 5 லட்சம் வீட்டு கடனுக்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

SBI Home Loan 7 Lakh EMI Calculator in Tamil: 

நமக்கு ஏதாவது சிறிய அளவில் கடன் பிரச்சனை என்றால் நாம் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் பெறுகின்றோம். ஆனால் அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் நம் நினைவிற்கு வருவது வங்கி தான்.

நமக்கு வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, வாகனம் வாங்குவது மற்றும் படிப்பு அல்லது மருத்துவ செலவு போன்ற பெரிய தேவைகளுக்கு நாம் வங்கியில் தான் கடன் பெறுகின்றோம்.

அப்படி நாம் வங்கியில் பெறும் கடன்களில் வீட்டு கடனும் ஓன்று. அனைவருக்குமே வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருககும். அதனால் வங்கியில் கடன் பெற்றாவது வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

அப்படி நாம் வங்கியில் எந்த கடன் பெற்றாலும் அதற்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இன்று SBI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் என்று இங்கு பார்ப்போம்..!

SBI Home Loan 7 Lakh EMI Calculator
கடன் தொகை  7 லட்சம் 
வட்டி விகிதம்  8.70%
மாதாந்திர  EMI  14,429 ரூபாய் 
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 ஆண்டுகள் 
மொத்த வட்டி  1,65,748 ரூபாய் 
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த தொகை 8,65,748 ரூபாய் 

 

இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?
SBI வங்கியில் வீட்டு கடன் 15 லட்சம் பெற்றால் அதற்கு நாம் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?
Indian வங்கியில் வீட்டு கடன் 15 லட்சத்திற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!