SBI Personal Loan Interest Rate in Tamil
நமக்கு ஏதாவது பண ரீதியாக கஷ்டம் என்றால் முதலில் உதவி கேட்பது வங்கியில் தான். அதாவது தனி நபர் கடன் கேட்போம். ஆகவே இப்போது குறைந்த வட்டியில் தனி நபர் கடன் பெற முடியும். அதேபோல் ஒவ்வொரு வங்கியை பொறுத்து வட்டி மாறுபடுகிறது. குறைந்த வட்டி என்றால் நமக்கு தான் நல்லது. அதுவும் நாம் SBI வங்கியில் தனி நபர் கடனுக்கு எவ்வளவு வட்டி என்றும், அதனை பெறுவதற்கு என்ன தகுதிகள் தேவை என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
SBI Personal Loan Interest Rate in Tamil:
SBI தனி நபர் கடன் பெறுவதற்கு வட்டி விகிதங்களில் 9.60% தொடங்கி 7 ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகிறது. கடன் தொகையானது குறைந்தபட்சம் 25,000 முதல் அதிகபட்சமாக 20 லட்சம் வரை இருக்கும். இதில் செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 1.5% வரை இருக்கும். சரி இப்போது தனி நபர் கடன் பெறுவதற்கான தகுதிகளை இப்போது தெரிந்துகொள்வோம்..!
SBI Personal Loan Eligibility in Tamil:
Particulars | Salaried/Self Employed | Pensioners |
வட்டி விகிதம் | 9.60% – 15.65% | 9.75% – 10.25% |
கடன் தொகை | குறைந்தபட்சம்: Rs.25,000 அதிகபட்சம்: Rs.20 லட்சம் |
குறைந்தபட்சம்: Rs.25,000 அதிகபட்சம்: Rs.14 லட்சம் |
கடன் காலம் | 75 மாதங்கள் | 84 மாதங்கள் வரை |
கட்டணம் | கடன் தொகையில் 1.5% + வரி | கடன் தொகையில் 0.5% + வரி (குறைந்தபட்சம் Rs.500) |
வயது தகுதி | 21 – 58 வயது | 78 ஆண்டுகள் வரை |
சம்பளம் வருமானம் | Rs.15,000 முதல் | வங்கியின் ஆலோசனையின் படி |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |