சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடைகள் | Samacheer Kalvi 8th Maths Book Solutions Exercise 1.2

samacheer kalvi 8th maths guide chapter 1 exercise 1.2

எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை விளக்கங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய கல்வி அறிவு சார்ந்த பகுதியில் எட்டாம் வகுப்புக்கான கணித பாடத்தில் அமைந்துள்ள வினா விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம். கணித பாடத்தை நாம் எப்போதும் கஷ்டம் என்று நினைத்து படித்தால் அந்த பாடம் எப்போதுமே வெறுப்பாகத்தான் தெரியும். எளிமையாக புரிந்துகொண்டு படித்தால் கணித பாடத்தில் முழு மதிப்பெண்களை பெறலாம். சரி வாங்க எட்டாம் வகுப்பு கணிதம் வினா (8th maths exercise 1.2 in tamil) விடைகளை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை

Samacheer Kalvi 8th Maths Book Solutions Exercise 1.2 | எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை:

கேள்வி 1:

கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) −512+715 இன் மதிப்பு ……… ஆகும்
(ii) 16−30,−815 இன் மதிப்பு ……….. ஆகும்
(iii) −1836,−2044 இன் மதிப்பு ………… ஆகும்
(iv) …………… என்ற விகிதமுறு எண்ணிற்கு தலைகீழி கிடையாது.
(v) -1 இன் பெருக்கல் நேர்மாறு ………….. ஆகும்.

விடை:
(i) 120
(ii) 1
(iii) 1
(iv) 0
(v) -1

கேள்வி 2:

சரியா? தவறா? எனக் கூறுக:

(i) எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும்.
(ii) 0 மற்றும் -1 ஆகியன அவற்றின் கூட்டல் நேர்மாறுகளுக்குச் சமமான விகிதமுறு எண்கள் ஆகும்.
(iii) −11−17 இன் கூட்டல் நேர்மாறு 1117 ஆகும்
(iv) தன்னைத்தானே தலைகீழியாகக் கொண்ட விகிதமுறு எண் -1 ஆகும்.
(v) அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு.

விடை:
(i) சரி
(ii) தவறு
(iii) தவறு
(iv) சரி
(v) தவறு

கேள்வி 3:

கூடுதலைக் காண்க

(i) 7/5+3/5
(ii) 7/5+5/7
(iii) 6/5+(−14/15)
(iv) −4 2/3 + 7 5/12

விடை:

 

 

 

 

 

 

கேள்வி 4:

−17/11 இலிருந்து −8/44 ஐக் கழிக்கவும்.

தீர்வு:

சமச்சீர் கல்வி எட்டாம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து வினா விடைகள்

 

கேள்வி 5:

மதிப்பு காண்க:

(i) 9/132×−11/3
(ii) −7/27×24/−35

தீர்வு:

(i) 9/132×−11/3
= −14
(ii) −7/27×24/−35
= 845

கேள்வி 6:

வகுக்கவும்

(i) −21/5 ஜ −7/−10 ஆல்
(ii) −3/−13 ஜ – 3 ஆல் (iii) -2 ஜ −6/15ஆல்

தீர்வு:

கேள்வி 7:

(i) a = 12 , b = 23, (ii) a = −3/5 ,b = 2/15 எனில் (a + b) = (a – b) ஐக் காண்க.

தீர்வு:

i) a = 1/2 , b = 2/3

(ii) a = −3/5 ,b = 2/15

கேள்வி 8:

1/2+(3/2−2/5)÷3/10×3 ஐச் சுருக்கி, அது 11 மற்றும் 12க்கு இடையில் அமைந்துள்ள ஒரு விகிதமுறு எண் என நிரூபிக்கவும்.

தீர்வு:

im 2
கொடுக்கப்பட்ட எண்ணை சுருக்கும் போது 11.5 கிடைப்பதால் அது 11 மற்றும் 12க்கு இடையில் அமையும்.

கேள்வி 9:

சுருக்குக:

(i) [11/8×(−6/33)]+[1/3+(3/5÷9/20)]−[4/7×−7/5]

தீர்வு:

(ii) \(\left[\frac{4}{3} \div\left(\frac{8}{-7}\right)\right]-\left[\frac{3}{4} \times \frac{4}{3}\right]+\left[\frac{4}{3} \times\left(\frac{-1}{4}\right)\right]

ஆறாம் வகுப்பு இன்பத்தமிழ் கேள்வி பதில்

 

கேள்வி 10:

ஒரு மாணவர் ஓர் எண்ணை [ latex ] \ frac { 4 }{ 3 } \ ) ஆல் வகுப்பதற்குப் பதிலாக 43 ஆல் பெருக்கி சரியான விடையைக் காட்டிலும் 70ஐக் கூடுதலாகப் பெற்றார். அந்த எண்ணைக் காண்க.

தீர்வு:

அந்த எண் 120

எட்டாம் வகுப்பு கணிதம் வினா விடை விளக்கங்கள்

கொள்குறிவகை வினாக்கள்:

கேள்வி 11:

3/4+5/6+(−7/12) இன் திட்ட வடிவம் …………………….. ஆகும்.

(அ) 1
(ஆ) −12
(இ) −112
(ஈ) 122

விடை:
(அ) 1

கேள்வி 12:

(3/4−5/8)+1/2 = ………………..
(அ) 15/64
(ஆ) 1
(இ) 5/8
(ஈ) 1/16

விடை:
(இ) 5/8

கேள்வி 13:

3/4÷(5/8+1/2) = …………………
(அ) 13/10
(ஆ) 2/3
(இ) 3/2
(ஈ) 5/8

விடை:
(ஆ) 2/3

கேள்வி 14:

3/4×(5/8÷1/2) = ………………………….
(அ) 5/8
(ஆ) 2/3
(இ) 15/32
(ஈ) 15/16

விடை:
(ஈ) 15/16

கேள்வி 15:

இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?

(அ) 7
(ஆ) −5/7
(இ) 10
(ஈ) இவை அனைத்திற்கும்

விடை:
(ஈ) இவை அனைத்திற்கும்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com