Anganwadi Teacher Salary in Tamilnadu | அங்கன்வாடி பணியாளர்கள் Salary
பொதுவாக குழந்தைகள் முதலில் படிக்க ஆரம்பம் செய்வது பால்வாடி தான். பால்வாடி என்றால் அங்கன்வாடி என்பார்கள். இன்று ஆசிரியர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர் என்று தனி தனியாக இதற்கு ஒரு கல்விக்கூடம் இயங்கும். இங்கு ஆசிரியர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு என்று அரசு சம்பளம் ஏற்றி வருகிறார்கள். அதிகளவு இதற்கு பெரிய போராட்டமே நடந்து முடிந்தது.
அதன் பின் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஏற்றி வழங்கினார்கள். அதேபோல் இதற்கு இடையில் அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர் தேர்வு நடந்துள்ளது. அதிகளவு மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் அறிமுகம் செய்து வருகிறார்கள். ஆகவே இப்போது நாம் அரசு அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குகிறது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்..!
Anganwadi Teacher Salary in Tamilnadu:
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தோராயமாக ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படுகிறது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – Rs.30,000
மாவட்ட திட்ட உதவியாளர் – ரூ. 18,000
அங்கன்வாடி பணியாளர் சம்பளம்: – Rs.2,500 – 5,500/- உடன் (தர ஊதியம் – 300/-) மாதம்
அங்கன்வாடி உதவியாளர் சம்பளத்திற்கு: – Rs.1800 – 3500/- உடன் (தர ஊதியம் – 300/-) மாதம்.
அங்கன்வாடி மேற்பார்வையாளர் சம்பளம்: – Rs.18,000 – 25,000/- (தர ஊதியம் – 2,400/-) மாதம். தமிழ்நாட்டில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சிறப்பு கால அளவு ஊதியம் வழங்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
பள்ளி சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..! |
தபால்காரரின் சம்பளம் என்ன தெரியுமா |
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சம்பளம் என்ன தெரியுமா |
அரசு மருத்துவர்களின் சம்பளம் பற்றி தெரியுமா.? |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |