399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..! Bank of Baroda Special Fixed Deposit Interest Rates..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் பார்க்க இருக்கும் தகவல் என்னவென்றால் Bank of Baroda பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த பிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு வாங்கப்படும் வட்டி விகிதம், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற தகவல்கள் இப்பொழுது நாம் முழுமையாக படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Bank of Baroda Special Fixed Deposit:

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீம் 12.05.2023-ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீம் எல்லாம் நமக்கு குருகிய காலம் வரை தான் இருக்கும்.

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமின் பெயர் என்னவென்றால் Baroda Tiranga Plus Deposit Scheme.

இதனுடைய டெபாசிட் காலம் எவ்வளவு என்றால் 399 நாட்கள் மட்டுமே.

இந்த ஸ்பெஷல் டெபாசிட் ஸ்கீமில் குறிந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஸ்கீமில் கூடுதலாக வட்டி கிடைக்கின்றது.

மேலும் இந்த ஸ்பெஷல் ஸ்கீமில் Premature Closure Facility, Loan Facility, Nomination Facility இவையெல்லாம் உள்ளது.

Baroda Tiranga Plus Deposit Scheme-ற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்றால் பொது பிரிவினருக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது, அதுவே மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
50 ரூபாய் சேமித்தால் Rs.35 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

  • டெபாசிட் காலம்: 399 நாட்கள்
  • பொது பிரிவினருக்கு: 7.25% வட்டி
  • மூத்த குடிமக்களுக்கு: 7.75% வட்டி
டெப்பாசிட் தொகை பொது பிரிவினர் மூத்த குடிமக்கள்
10,000 817 825
50,000 4085 4376
1,00,000 8171 8752
2,00,000 16342 17505
5,00,000 40855 43764
10,00,000 81710 87529

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.436 செலுத்தினால் 2 லட்சம் பெறலாம்..! மத்திய அரசு திட்டம் அனைவரும் சேரலாம்..!

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement