ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்..!

Advertisement

HDFC பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. HDFC வங்கி ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு என்ன காரணம் என்றால். ரிசர்வ் வங்கி பிப்ரவரி 8-ஆம் தேதி ரெப்போ வட்டியை 6.50% ஆக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பல வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் தான் HDFC வங்கியும் ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதத்தை HDFC வங்கியின் வட்டி உயர்வு பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்களின் பட்டியலை பார்க்கலாம். சரி வாங்க இந்த பதிவில் HDFC பேங்கில் ஃபிக்சட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI-யில் புதியம் திட்டம் ஒன்று வந்துள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க..!

HDFC பேங்கில் பிஸேட் டெபாசிட்டுக்கு புதிய வட்டி விகிதம் – HDFC Bank New Fixed Deposit Intereste Rate Tamil

காலம் General Citizen Senior Citizen
7 to 29 நாட்களுக்கு  3% 3.50%
30 to 45 நாட்களுக்கு  3.50% 4%
46 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கு  5.75% 6.25%
9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு  6% 6.50%
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கு  6.60% 7.10%
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கு  7.10% 7.60%
18 மாதங்கள் முதல் 5 வருடத்திற்கு  7% 7.50%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு  7% 7.75%

ஒரு லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்:

HDFC வங்கியில் ஐந்து வருடத்திற்கு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கீழ் உள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்துகொள்வோம்.

முதலீட்டு தொகை General Citizen Senior Citizen
வட்டி மொத்த தொகை வட்டி மொத்த தொகை
1,00,000/- 41,477/- 1,41,477/- 44,994/- 1,44,994/-

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement