தபால் துறையில் மாதம் 2000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 7.1% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்..?

Advertisement

Post Office PPF Monthly 2000 Investment Plan in Tamil

நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. அதனால் நமக்கு மிகவும் கடினமான சூழலில் பணம் தேவைப்படுகிறது என்றால் நாம் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே தான் நமது எதிர்காலத்திற்க்காக சிறிதளவு சேமிக்க வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் தபால் துறையின் PPF சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

5 வருடத்தில் 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 44,995/- அளிக்கும் அசத்தலான சேமிப்பு திட்டம்

Post Office PPF Scheme Details in Tamil:

Post Office PPF Scheme Details in Tamil

தகுதி:

சம்பளம் பெறுபவர், சுயதொழில் செய்பவர், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட எந்த குடியுரிமை பெற்ற இந்தியரும் அஞ்சல் அலுவலகத்தில் PPF கணக்கைத் திறக்கலாம்.

ஒரு நபர் ஒரே ஒரு கணக்கினை மட்டும் திறக்க முடியும். இந்த PPF திட்டத்தில் NRI-களும் இணைந்து கொள்ள முடியும்.

சேமிப்பு தொகை:

இந்த திட்டத்தை நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாயை செலுத்தி தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

இந்த திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 7.1% வரை வட்டி அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

இதில் நீங்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மாதம் 2000 சேமித்தால் மெச்சூரிட்டி தொகை எவ்வளவு கிடைக்கும்..?

காலம்  மாத டெபாசிட் தொகை  வருட டெபாசிட் தொகை  மொத்த டெபாசிட் தொகை   மொத்த வட்டி மொத்த மெச்சூரிட்டி தொகை
15 வருடம்  2,000 ரூபாய் 24,000 ரூபாய் 3,60,000 ரூபாய் 2,90,913 ரூபாய் 6,50,913 ரூபாய்

 

தபால் துறையில் 1000 ரூபாய் முதலீட்டிற்கு வட்டி 9% என்றால் மொத்த மெச்சூரிட்டி தொகை எவ்வளவு

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement