பொங்கல் திருநாள் கட்டுரை | Pongal Thirunal Katturai in Tamil | பொங்கல் விழா கட்டுரை
பொங்கல் பண்டிகை கட்டுரை | Tamilar Thirunaal Pongal Katturai in Tamil உழவர் திருநாள் கட்டுரை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. …