50 பேருக்கு சுவையான கல்யாண வீட்டு வத்த குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி

ஹாய் நண்பர்களே..! வத்த குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம் அனைவருக்கும் அதிகம் பிடிக்கும். சிலருக்கு அசைவ உணவுகளை விட வத்த குழம்பை தான் அதிகம் விரும்புவார்கள். நீங்கள் என்ன தான் வீட்டில் ருசியாக வத்த குழம்பு வைத்தாலும் கல்யாண வீட்டு வத்த குழம்பிற்கு என்று ஒரு தனி ருசி இருக்கிறது. சிலர் அந்த வத்த குழம்பை வீட்டிலே வைப்பார்கள். அப்படி இருக்கும் போது ஒரு சில நேரத்தில் வீட்டில் எதாவது சுப காரியங்கள் என்றால் நிறைய பேர் வருவார்கள். அப்போது எல்லோருக்கும் வத்த குழம்பு வைக்கலாம் என்று நினைக்கும் போது அதற்கு சரியான அளவு தெரியாமல் இருக்கும். அதனால் 50 பேருக்கு சுவையான கலையான வீட்டு வத்த குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் அளவுகள் என்னென்ன என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு நீங்களும் அசத்தலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 2 கிலோ மட்டன் குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா.?

கல்யாண வீட்டு வத்த குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 1/2 கிலோ

பெரிய வெங்காயம்- 20 

தக்காளி- 1/4 கிலோ 

மன தக்காளி வத்தல்- 100 கிராம் 

மிளகாய் தூள்- 3 ஸ்பூன் 

மல்லித்தூள்- 7 ஸ்பூன் 

மஞ்சள் தூள்- 2 ஸ்பூன் 

கடுகு- 50 கிராம் 

சோம்பு- 50 கிராம் 

வெந்தயம்- 10 கிராம்

காய்ந்த மிளகாய்- 50 கிராம் 

பூண்டு- 200 கிராம்

புளி- 1/4 கிலோ

தேங்காய்- 2

நல்லெண்ணெய்- 200 

வெல்லம்- 1 ஸ்பூன் 

உப்பு- தேவையான அளவு 

கருவேப்பிலை- ஒரு கையளவு 

02 கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் தெரியுமா.?

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:

Small Onion- 1/2 Kg

Big Onion- 20

Tomato- 1/4 Kg

Mana tomato paste- 100 Gram 

Chilly Powder- 3 Table Spoon 

Coriander Powder- 7 Table Spoon

Turmeric Powder- 2 Table Spoon 

Mustard- 50 Gram 

Anise- 50 Gram 

Fenugreek- 10 Gram 

Dry Chillies- 50 Gram

Garlic- 200 Gram 

Tamarind- 1/4 Kg 

Coconut- 2

Sesame Oil- 200 

Jaggery- 1 Table Spoon 

Salt- Required Amount

Curry Leaves- A handful

கல்யாண வீட்டு வத்த குழம்பு வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரிந்து கொண்டீர்கள். இப்போது அதனை எப்படி சுவையாக வைப்பது  என்று தெரிந்து கொள்ள கீழே உள்ளதை கிளிக் செய்யுங்கள்

Vatha Kulambu in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement