வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீண்ட நாட்களாக பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள உப்பு கறைகளை வெறும் 10 நிமிடத்தில் போக்கிவிடலாம்..!

Updated On: May 27, 2023 8:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tips for Bathroom Door Cleaning in Tamil

பொதுவாக நாம் வாழும் இடத்தை அல்லது வீட்டை சுத்தமாக பராமரித்தால் மட்டுமே நமது உடல் நலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. அதனால் நாம் வாழும் இடத்தை எப்பொழுதும் சுத்தமாக பராமரிப்பது நமது முக்கியமான கடமையாகும். அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தும் குளியலறை மற்றும் கழிவறையை மிக மிக கவனத்துடன் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் அவற்றை சுத்தமாக பாராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் உங்க வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள உப்பு கறையை போக்க உதவும் மிகவும் எளிமையான ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl 

Bathroom Door Cleaning Tips in Tamil:

Bathroom Door Cleaning Tips in Tamil

நீண்ட நாட்களாக உங்கள் பாத்ரூம் கதவுகளில் படிந்துள்ள விடாப்பிடியான உப்பு கறைகளை வெறும் 10 நிமிடத்தில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. உப்பு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  3. சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் 
  5. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 

உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

சலவைத்தூளை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூளை சேர்த்து கொள்ளுங்கள்.

உங்க வீட்டின் பூஜை பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள்.

வினிகரை கலக்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கலந்து உங்கள் பாத்ரூம் கதவுகளில் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.

பின்னர் 10 நிமிடங்கள் கழித்து அதனை லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினீர்கள் என்றால் அந்த கதவுகளில் இருந்த அனைத்து உப்பு கறைகளை நீங்கி விடும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும் வாசனையாகவும் இருக்க வேண்டுமா அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

kungumam thayarippathu eppadi

குங்குமம் தயாரிப்பது எப்படி.?

how to clean ceiling fan blades in tamil

5 நிமிடத்தில் Ceiling Fan -ஐ சுத்தம் செய்வது எப்படி.?

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லையா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

How to Clean Water Tank in Tamil

வாட்டர் டேங்க் சுத்தம் செய்வது எப்படி .? | How to Clean Water Tank in Tamil

how to reduce current bill in home in tamil

உங்க வீட்ல மின் கட்டணத்தை குறைப்பதற்கான எளிய வழிகள்

how to store coconut for long time in tamil

நீண்ட நாட்கள் வரை தேங்காய் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்..!

உங்கள் வீட்டு பித்தளை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க..!

arisiyil vandu varamal iruka

அரிசி பானையில் வண்டு மற்றும் பூச்சி வராமல் இருக்க ஒருவாட்டி இதை செய்யுங்க போதும்..!

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!