பழைய டாய்லெட்டை கூட புதிதாக மாற்ற இந்த ஒன்று போதும்

Advertisement

Toilet Cleaning Home Remedies

டாய்லெட்டை சுத்தம் செய்வது கஷ்டமான வேலையாக இருக்கும். டாய்லெட்டை கிளீன் செய்வதற்காக கடையில் அதிகமான விலை கொடுத்து LIQUID-யை  வாங்கி பயன்படுத்தினாலும் அதில் உள்ள கறை நீங்கியிருக்காது. மேலும் டாய்லெட்டிலுருந்து நாற்றம் வந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு கடையில் அதிகம் காசு கொடுத்து வாங்காமல் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி கிளீன் செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Cleaning Toilet With Toothpaste:

டாய்லெட் சுத்தம் செய்வது எப்படி

 

டாய்லெட் கிளீன் செய்வதற்கு பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை தான் பயன்படுத்த போகின்றோம். பல் துலக்கும் பேஸ்ட்டை டாய்லெட் முழுவதும் அப்ளை செய்யவும். பிரஷை பயன்படுத்தி எல்லாம் இடமும் பேஸ்ட் படுகின்ற அளவிற்கு தேய்த்து கொள்ளவும். பிறகு 1 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு பிரஷை பயன்படுத்தி தேய்த்து சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவினால் டாய்லெட் பளிச்சென்று மாறிவிடும்.

தினமும் டாய்லெட்டை கிளீன் செய்ய வேண்டும். அப்பொழுது தான் பீங்கானில் கறை படியாமல் இருக்கும்.

பாத்ரூமை இப்படி கிளீன் செய்தால் பளிச்சுன்னு இருக்கும்

டாய்லெட் துர்நாற்றம்  நீங்க:

டாய்லெட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்குவதற்கு எலும்பிச்சை பழம் மட்டும் பொதும்.

எலுமிச்சை ரொம்ப பழமாக எடுத்து கொள்ளாமல் கொஞ்சம் காயாக ஒன்று எடுத்து அதனை சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்யவும்.

டாய்லெட் சுத்தம் செய்வது எப்படி

பின் Use and through mask ஒன்றை எடுத்து ஒரு பக்க முனையை கட் செய்து கொள்ளவும். கட் செய்தால் பாக்கெட் போல கிடைக்கும். அந்த பாக்கெட்டில் கட் செய்து வைத்துள்ள எலுமிச்சையை சேர்க்கவும். பிறகு காற்று போகாதவாறு அதனை கட்டி கொள்ளவும்.

டாய்லெட் துர்நாற்றம்  நீங்க

டாய்லெட் Tank-யை ஓபன் செய்து அதில் உள்ளே  எலுமிச்சை மாஸ்க்கை கட்டி விடவும். இப்படி செய்வதனால் நீங்கள் டாய்லெட் பிரஸ் செய்யும் போது பாக்ட்ரியாக்களை அழித்து நறுமணமாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனை வாரத்திற்கு ஒரு முறை மாற்றி புதிதாக வைத்து கொள்ளவும்.

உங்கள் வீட்டு பாத்ரூம் சுவற்றில் உப்பு கறை படிந்துள்ளதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil

 

Advertisement