Toothpaste Uses For Cleaning
பல் துலக்க பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டை பல் துலக்க மட்டும் பயன்படுத்துவோம். ஆனால் நமக்கு தெரியாமல் டூத் பேஸ்ட்டை பல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம். அதில் உங்களுக்கு உதவும் வகையில் இரண்டு குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம். அதிலும் முக்கியமாக பாத்ரூமை கிளீன் செய்வது ரொம்ப கஷ்டமான ஒன்றாக இருக்கும். மேலும் எவ்வளவு கிளீன் செய்தாலும் பாத்ரூமில் இருக்கும் நாற்றம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். அதனால் இரண்டையும் சரி செய்வதற்கு பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை வைத்து எப்படி சரி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
What Can Toothpaste be Used to Clean:
உங்கள் வீட்டில் வெஸ்டர்ன் பாத்ரூமாக இருந்தாலும் சரி, இந்தியன் பாத்ரூமாக இருந்தாலும் சரி பீங்கானில் மேல் பல் துலக்க பயன்டுத்தும் பேஸ்ட்டை முழுவதும் தடவி பிரஷை பயன்படுத்தி தேய்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும். 1/2 மணி நேரம் கழித்து பிரஸ் அல்லது வார்கொள் பயன்படுத்தி தேய்த்து விடவும். பிறகு தண்ணீரை ஊற்றி கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.
உப்பு கறை படிந்த பாத்ரூமை சிரமம் இல்லாம இப்படி கிளீன் பண்ணுங்க..!
பாத்ரூம் வாசனையாக இருக்க:
பாத்ரூம் வாசனையாக இருக்க அதுவும் உங்கள் பாத்ரூம் வெஸ்டனாக இருந்தால் வாட்டர் பாக்சில் உள்பகுதியில் டூத் பேஸ்ட்டை சிறிதளவு போட வேண்டும். பிறகு நீங்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தி பிரஸ் செய்யும் போது வாசனையாக இருக்கும்.
இல்லையென்றால் முழு டூத் பேஸ்ட்டை எடுத்து அதன் மேல் பகுதியில் சிறிய சிறிய ஓட்டைகளாக போட்டு கொள்ளவும். பிறகு அதனை அப்படியே வெஸ்டர்ன் பாத்ரூம் வாட்டர் பாக்சில் உள்பகுதியில் போட வேண்டும். இப்படி போடும் போது ஒவ்வொரு முறையும் பிரஸ் செய்யும் போது வாசனையாக இருக்கும்.
பாத்ரூம் எப்பொழுதும் பளிச்சென்று இருக்க எலுமிச்சையை இப்படி பயன்படுத்துங்கள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |