இந்தியன் வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா.! அப்போ EMI எவ்வளவு.?

Advertisement

Indian Bank 13 Lakh Personal Loan EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. சுயதொழில் அல்லது நிறுவனத்திடம் வேலை பார்த்து சம்பளம் பெறுகிறோம். ஆனால் அந்த சம்பளத்தை வைத்து குடும்பத்தை சீராக நடத்தி செல்வதற்கே சரியாக இருக்கிறது. பணத்தேவை ஏற்பட்டால் நண்பர்கள் அல்லது வட்டிக்கு கடனை பெற்று கொள்வோம். ஆனால் வெளியில் வட்டிக்கு பணம் வாங்கும் போது வட்டி அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசலை கொடுக்க முடியாது வட்டியை மட்டும் தான் கொடுத்து கொண்டிருப்போம். வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. ஆனால் அந்த கடன்களை பற்றிய புரிதல் இல்லை. அதனால் தான்  உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் வாங்கும் கடன்களை பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன்  வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இந்தியன் வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

Indian Bank 13 Lakh Personal Loan EMI Calculator in Tamil

வட்டி:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனுக்கு வட்டியாக 9.20% வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் தனிநபர்  கடனை வாங்கிய பிறகு 7 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 13 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 20,048 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 13 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 4,68,031 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 13 லட்ச ரூபாய் அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 17,68,031 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!
SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement