திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

Advertisement

திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா Appa Amma Wedding Anniversary Quotes in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. நம் மீது எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இந்தி அன்பையும், பாசத்தியும் வாரி வழங்கக்கூடிய ஜீவன்கள் நமது பெற்றோர்கள் மட்டும் தான். அதனை புரிந்துகொள்வதற்கு பலருக்கு கொஞ்சம் அல்ல நிறைய கால தாமதம் ஆகிவிடுகிறது. அம்மா அப்பா நமக்கு கிடைத்த வரம் வலிக்காத மாதிரி அடிச்சிட்டு தூங்கவைக்கிற அம்மாவும். வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காமல் தவிக்கும் அப்பாவும் நமக்கு கிடைத்த வரம் தானே. ஆக அப்பா அம்மா கூட இருக்கும்போதே அவுங்கள புரிஞ்சிக்கோங்க.. அவனுங்கள சந்தோசப்படுத்துங்க, பெருமைப்படுத்துங்க, என்ன ஒரு நாள் புரியும் போது அவுங்க இல்லாமல் கூட போய்டலாம்.

அதனால இருக்கும்போதே அவர்களை கொண்டாடுங்கள்.. கொண்டாடுவதுன்னா எப்படி என்று கேட்கிறீர்களா? அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடுங்கள், அவர்களுடைய திருமண நாளை கொண்டாடுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது புதியதாக செய்தால் அதனை பாராட்டுங்கள். சரி இந்த பதிவில் அப்பா அம்மாவின் திருமண நாளை வாழ்த்தும் வகையில் இங்கு சில கவிதைகளை Images வடிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்களுக்கு பிடித்ததை டவுன்லோட் செய்து பயன்பருங்கள்..

திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

wedding wishes amma appa tamil.jpg

 

ஒவ்வொரு வருடமும்..
அம்மா மீது அப்பாவும்
அப்பா மீது அம்மாவும்
வைத்திருக்கும் அன்பு தொடர
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்!

Appa Amma Wedding Anniversary Quotes in Tamil

appa amma kalyananal vazhthukal.jpg

இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!
அம்மா..! அப்பா..!
வாழ்க வளமுடன்.

திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

parents weding wishes tamil copy.jpg

என் அன்பு அம்மா அப்பாவிற்கு
மனமார்ந்த திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!

Appa Amma Wedding Anniversary Quotes in Tamil

weding wishes in tamil.jpg

இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ்க..
என் அன்பு அப்பா அம்மாக்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..!

திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா அப்பா

weding wishes parents tamil.jpg

இந்த உலகில் தம்மை விட..
என்னை நேசிக்கும் ஒரே ஜீவன்கள்
என் பெற்றோர்கள்..!
என் அன்பு அப்பா அம்மாக்கு
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!

தொடர்புடைய பதிவுகள் 👇
அப்பா கவிதை வரிகள்
அப்பா கவிதை
மகள் அம்மா பற்றிய கவிதை
அம்மாவை நினைத்து ஏங்கும் கவிதை வரிகள்
மகள் அம்மா பற்றிய கவிதை
அம்மா மகன் பற்றிய கவிதை
அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்..!
அம்மா கவிதைகள்

மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement