சிட்டி யூனியன் பேங்க் Manager வேலைக்கு சென்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா..?

Advertisement

City Union Bank Manager Salary Per Month in Tamil

நாம் அனைவருக்குமே வேலைக்கு செல்வது என்பதில் மிகவும் ஆர்வமும் ஆசையும் இருக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல தான் நம்மில் ஒரு சிலருக்கு வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும். அதனால் அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். அதே போல் இப்பொழுது நாம் வேலைக்கு செல்ல விரும்பும் வங்கி துறையில் எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிபட்டவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் சிட்டி யூனியன் பேங்க் Manager-ன் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இந்தியன் வங்கி Cashier-க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா

City Union Bank Branch Manager Salary Per Month in Tamil: 

City Union Bank Branch Manager Salary Per Month in Tamil

பொதுவாக வங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவருமே சிட்டி யூனியன் பேங்கியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக சிட்டி யூனியன் வங்கி Manager வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசை உள்ளவர்கள் அனைவருக்குமே சிட்டி யூனியன் வங்கி Manager வேலைக்கு எவ்வளவு சம்பளம் என்ற கேள்வி இருக்கும்.

உங்களின் கேள்விக்கான பதிலை இங்கு அறிந்து கொள்வோம். அதாவது  சிட்டி யூனியன் வங்கி Manager-ன் மாத சம்பளம் தோராயமாக 84,634 ரூபாய் முதல் ரூபாய் 86,847 வரை வழங்கப்படுகிறது. 

இந்த சம்பளமானது அவரவர் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கி Manager -ன் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா

SBI வங்கியில் Manager வேலைக்கு செல்ல இவ்வளவு தகுதி இருக்க வேண்டுமா

கனரா வங்கி Manager-ன் மாதச் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement