வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

Updated On: May 28, 2024 7:15 PM
Follow Us:
Lips Black Mark Remove Tips in Tamil
---Advertisement---
Advertisement

2 நிமிடத்தில் உதடு கருமை நீங்கி சிவப்பாக இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..! Lips Black Mark Remove Tips in Tamil..!

Lips Black Mark Remove Tips in Tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமக்கு கடைகளில் எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டில் ஏற்படும் கருமையை நீங்கி சிவப்பாக மாற்றக்கூடிய டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த பியூட்டி டிப்ஸை நீங்கள் Step by Step-ஆக தான் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த டிப்ஸை ஆண்கள், பெண்கள் இருவருமே செய்யலாம். நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று பார்ப்பதற்கு முன், உதட்டில் கருமை ஏற்பட என்ன காரணம் என்று இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உதடு கருப்பாக காரணம்:
Lips Black Mark Remove Tips

லிப்ஸ் கருமையாக என்ன முக்கிய காரணம் என்றால் வைட்டமின் பி12 குறைபாடு, மரபு சார்ந்த பிரச்சனை, அதிகளவு டீ மற்றும் காபி பருகுவதால் ஏற்படும் உண்டாகும் பித்தம், கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமற்ற லிப்ஸ்டிக்கை உபயோகிப்பது, புற உதா கதிர்களின் தாக்கம், மருந்து மாத்திரை உட்கொள்வது, மது அருந்துவது, தண்ணீர் அருந்தாமல் இருப்பது, புகைப்பிடிப்பது, அலர்ஜி என்று நிறைய காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி இப்போது இந்த உதடு கருமை நீங்கள் என்ன டிப்ஸ் இருக்கிறது என்பதை பற்றி தொடர்ந்து படித்தறியலாம் வாங்க.

உதடு கருமை நீங்க என்ன செய்ய வேண்டும்?

உதட்டில் ஏற்படும் கருமை நீங்க இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸை நீங்கள் Step By Step-ஆக தான் செய்ய வேண்டும்.

உதடு கருப்பு நீங்க – Diy Lip Scrubber:

ஒரு பவுலில் பவுடர் செய்த சர்க்கரை ஒரு ஸ்பூன், தேன் 1/2 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது Scrubber தயார் இதனை உதட்டில் நன்றாக அப்ளை செய்து பல் துலக்கும் பிரஷை பயன்படுத்தி நன்றாக 3 நிமிடம் ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணியால் உதட்டை உடைக்கவும். இப்பொழுது உங்கள் உதட்டை பார்க்கும் போது பிங் நிறத்தில் மிகவும் சாப்டாக இருக்கும். இதனை உதட்டிற்கு Diy Lip Mask செய்ய வேண்டும் அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி உதட்டில் பயன்படுத்த வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொசு கடியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில டிப்ஸ்..!

உதடு கருப்பு நீங்க – Diy Lip Mask:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் குளிச்சியான பாலை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இப்பொழுது Diy Lip Mask தயார். இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால். உங்கள் உதட்டில் நன்றாக அப்ளை செய்து 5 நிமிடம் காத்திருக்கவும். பிறகு குளிர்ந்த நீரால் உங்கள் உதட்டை கழுவவும். இப்படி செய்து வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு சிவப்பாக காட்சியளிக்கும்.

உதடு கருப்பு நீங்க – Diy Lip Balm:

ஒரு சிறிய கண்டனர் பாக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் E மாத்திரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பிரிட்ஜியில் வைத்துவிடவும். பின் இரவு உறங்குவதற்கு முன் இந்த Lip Balm-ஐ உதட்டில் அப்ளை செய்து வாரங்கள். இப்படி செய்து வந்தால் உதடு மென்மையாகவும், பிங் நிறத்திலும் காணப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குறட்டையை குறைக்க டிப்ஸ்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

அவசியம் இந்த கிச்சன் டிப்ஸை எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் வேலையை எளிதாக்கும்..!

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் ஏற்படும் நன்மைகள்

how to keep house cool in summer without ac

AC இல்லாமல் உங்களையும் உங்கள் வீட்டையும் குளிர்ச்சியாக வைக்க இதை மட்டும் செய்யுங்க..!

skin care tips in summer at home in tamil

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Summer Tips for Riding Bike in Tamil

வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..