பைக்கே விட மைலேஜ் தரும் கார்கள்.! இனிமேல் யாரும் பைக் வாங்க மாட்டாங்க
Maruti Suzuki Swift Dzire Mileage in Tamil சைக்கிள் வைத்திருப்பவர்கள் வண்டி வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். வண்டி வைத்திருப்பவர்கள் கார் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. நீங்கள் கார் வாங்க வேண்டும் திட்டமிட்டுளீர்கள் என்றால் நமது பதிவில் நிறைய வகையான கார்களை …