விற்பனையில் முதலிடத்தில் இருப்பது Baleno. நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற கார் Baleno.
Maruti Suzuki Baleno நாம் அனைவருக்கும் கார்க்ளின் மீது எப்போதும் ஒரு ஆசை இருக்கும். அதுவும் சொந்த கார் நமது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்னும் கனவும் இருக்கும். இப்படி நமக்கு விருப்பமான எந்த ஒரு பொருளை வாங்கவும் பட்ஜெட் போட்டு கொண்டிருப்போம். நமது விருப்பமான பொருளை வாங்க நீண்ட காலமாக சேமித்தும் கொண்டு இருப்போம். …